தேனி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா


தேனி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 23 July 2021 10:20 PM IST (Updated: 23 July 2021 10:20 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் மேலும் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

தேனி:
தேனி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 42 ஆயிரத்து 832 ஆக அதிகரித்தது. இதுவரை கொரோனாவுக்கு 513 பேர் பலியாகியுள்ளனர். நேற்று உயிரிழப்பு எதுவும் இல்லை. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 24 பேர் நேற்று குணமாகினர். மாவட்டத்தில் தற்போது கொரோனா பாதிப்புடன் 234 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
1 More update

Next Story