8 பேருக்கு கொரோனா உறுதி

x
தினத்தந்தி 2 Aug 2021 11:34 PM IST (Updated: 2 Aug 2021 11:34 PM IST)
8 பேருக்கு கொரோனா உறுதி
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 8 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 20 ஆயிரத்து 52 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 13 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 19 ஆயிரத்து 570 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 132 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 350 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





