கார் மோதி விவசாயி சாவு

x
தினத்தந்தி 3 Aug 2021 11:32 PM IST (Updated: 3 Aug 2021 11:32 PM IST)
கார் மோதி விவசாயி சாவு
திருமயம், ஆக.4-
திருமயம் அருகே உள்ள ஆதனூர் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 60). விவசாயியான இவர் மோட்டார் சைக்கிளில் கோனாபட்டு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பழனியப்பனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனியப்பன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருமயம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire