போலீஸ் பணிக்கான உடற்தகுதி தேர்வு


போலீஸ் பணிக்கான உடற்தகுதி தேர்வு
x
தினத்தந்தி 3 Aug 2021 11:49 PM IST (Updated: 3 Aug 2021 11:49 PM IST)
t-max-icont-min-icon

போலீஸ் பணிக்கான உடற்தகுதி தேர்வு

புதுக்கோட்டை, ஆக.4-
புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் 2-ம் நிலை காவலர் தேர்வுக்கான உடற்தகுதி தேர்வில் நேற்று ஆண்களுக்கு கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாணடுதல், 100, 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 549 பேர் பங்கேற்றனர். இதில் 488 பேர் தேர்வாகினர். தொடர்ந்து இன்றும் (புதன்கிழமை) உடற்தகுதி தேர்வு நடைபெறுகிறது. தேர்வு நடைபெற்றதை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் ஆய்வு மேற்கொண்டார்.
1 More update

Next Story