6 பேருக்கு கொரோனா உறுதி


6 பேருக்கு கொரோனா உறுதி
x
தினத்தந்தி 4 Aug 2021 12:06 AM IST (Updated: 4 Aug 2021 12:06 AM IST)
t-max-icont-min-icon

6 பேருக்கு கொரோனா உறுதி

ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 6 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 20 ஆயிரத்து 58 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 14 பேர் வீடு திரும்பி உள்ளனர். தற்போது 124 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர்.
1 More update

Next Story