17 பேருக்கு கொரோனா தொற்று

அரியலூர் மாவட்டத்தில் 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
17 பேருக்கு கொரோனா தொற்று
Published on

அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் நேற்று 17 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே சிகிச்சையில் இருந்தவர்களில் 15 பேர் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 221 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com