மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் கலெக்டர் அலுவலக நலத்திட்ட உதவி + "||" + In Tiruvallur Collector Office Welfare assistance

திருவள்ளூரில் கலெக்டர் அலுவலக நலத்திட்ட உதவி

திருவள்ளூரில் கலெக்டர் அலுவலக நலத்திட்ட உதவி
திருவள்ளூரில் கலெக்டர் அலுவலக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருவள்ளூர், 

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 பேருக்கு ரூ.11 ஆயிரத்து 830 மதிப்பில் 3 சக்கர சைக்கிள் மற்றும் மோட்டார் பொருத்திய தையல் எந்திரம் போன்றவை வழங்கப்பட்டது. மேலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வெவ்வேறு விபத்துகளில் உயிரிழந்தவர்களின் 4 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.5½ லட்சத்துக்கான காசோலையையும் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.

அவருடன் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வித்யா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருவள்ளூரில் கொரோனா தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஆய்வு
திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட உழவர் சந்தை, பஸ் நிலையம், டி.இ.எல்.சி பள்ளி ஆகிய இடங்களில் நேற்று மாபெரும் கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
2. திருவள்ளூரில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 200 பேர் மீது வழக்கு
திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாசல் முன்பு நேற்று முன்தினம் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் வாழும் பழங்குடியின மக்களுக்கு சாதிச்சான்று, வீட்டுமனைப்பட்டா போன்றவற்றை வழங்கும் வரை காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. திருவள்ளூரில் 3-ம் பாலினத்தோருக்கு ஆதார், ரேஷன் அட்டை பதிவு முகாம் கலெக்டர் ஆய்வு
திருவள்ளூரில் 3-ம் பாலினத்தோருக்கு ஆதார், ரேஷன் அட்டை பதிவு முகாம் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
4. திருவள்ளூரில் டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் வழிப்பறி - விற்பனை பணம் ரூ.2.78 லட்சம் கொள்ளை
திருவள்ளூரில் டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
5. திருவள்ளூரில் வங்கி ஏ.டி.எம். மையத்தில் தொடர்ந்து ‘அலாரம்' ஒலித்ததால் பரபரப்பு
திருவள்ளூரில் வங்கி ஏ.டி.எம். மையத்தில் தொடர்ந்து ‘அலாரம்' ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.