மேலும் 10 பேருக்கு கொரோனா

x
தினத்தந்தி 4 Aug 2021 10:26 PM IST (Updated: 4 Aug 2021 10:26 PM IST)
தேனி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
தேனி:
தேனி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 42 ஆயிரத்து 970 ஆக உயர்ந்தது.
கொரோனா வைரஸ் பாதிப்புடன் சிகிச்சை பெற்ற 13 பேர் நேற்று குணமாகினர். தற்போது 141 பேர் இந்த வைரஸ் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை 514 பேர் பலியாகி உள்ளனர். நேற்று உயிரிழப்பு எதுவும் இல்லை.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





