ராணிப்பேட்டை மாவட்டத்தில் 13 பேருக்கு கொரோனா. ஒருவர் பலி

x
தினத்தந்தி 4 Aug 2021 10:29 PM IST (Updated: 4 Aug 2021 10:29 PM IST)
13 பேருக்கு கொரோனா. ஒருவர் பலி
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதிலும் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் 187 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றின் காரணமாக ஒருவர் உயிரிழந்தார்.
மாவட்ட நிர்வாகம் சார்பில், தொற்று தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





