மது விற்ற பெண் கைது


மது விற்ற பெண் கைது
x
தினத்தந்தி 4 Aug 2021 10:32 PM IST (Updated: 4 Aug 2021 10:32 PM IST)
t-max-icont-min-icon

மது விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.

நொய்யல்
புன்னம் சத்திரம் அருகே பெரியரெங்கம்பாளையம் பகுதியில் மது விற்பதாக வந்த தகவலின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சப்-இன்ஸ்பெக்டர் அருள்செல்வன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ரெங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த வளர்மதி (50) என்பவர் ஒரு வீட்டில் வைத்து மது விற்று   கொண்டிருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 5 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story