வேலூர் மாவட்டத்திற்கு 14 ஆயிரம் கொரோனா தடுப்பூசி மருந்துகள் வந்தன

x
தினத்தந்தி 4 Aug 2021 10:59 PM IST (Updated: 4 Aug 2021 10:59 PM IST)
வேலூர் மாவட்டத்திற்கு 14 ஆயிரம் கொரோனா தடுப்பூசி மருந்துகள் வந்தன
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
மேலும் மாவட்டத்தில் சிறப்பு முகாம்களிலும் தடுப்பூசி போடப்படுகிறது. இந்தநிலையில் வேலூர் மாவட்ட பயன்பாட்டுக்காக நேற்று முன்தினம் 10 ஆயிரம் கோேவக்சின் தடுப்பூசி மருந்துகள், 4 ஆயிரம் கோவிஷீல்டு மருந்துகள் வந்தன.
மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருவதால் கூடுதலாக தடுப்பூசி வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





