மாவட்ட செய்திகள்

ஒருவர் கொரோனாவுக்கு பலி + "||" + Belonging to Sivagangai One kills the corona

ஒருவர் கொரோனாவுக்கு பலி

ஒருவர் கொரோனாவுக்கு பலி
சிவகங்கையைச் சேர்ந்த ஒருவர் கொரோனாவுக்கு பலியானார்.
சிவகங்கை,ஆக
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் வீ்ட்டு தனிமையில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 257ஆக உள்ளது. நேற்று 28 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
இதனிடையே சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஆண் ஒருவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவுக்கு மேலும் ஒரு பெண் பலி
திண்டுக்கல்லில் கொரோனாவுக்கு மேலும் ஒரு பெண் பலியானார்.
2. தென்காசியில் கொரோனாவுக்கு முதியவர் பலி
தென்காசியில் கொரோனாவுக்கு முதியவர் பலியானார்.
3. கோவில்பட்டியில் கொரோனாவுக்கு கணவன், மனைவி பலி
கோவில்பட்டியில் கொரோனாவுக்கு கணவன், மனைவி பலியானார்கள்.
4. கொரோனாவுக்கு பெண் உள்பட 2 பேர் பலி
கொரோனாவுக்கு பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
5. மூதாட்டியின் உயிரை பறித்த கொரோனா
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மூதாட்டி ஒருவர் பலியாகினார்.