அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை


அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 5 Aug 2021 2:33 AM IST (Updated: 5 Aug 2021 2:33 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் அருகே அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

ஆலங்குளம், 
ஆலங்குளம் அருகே உள்ள சங்கரமூர்த்திபட்டி அங்காளபரமேஸ்வரி கோவிலில் ஆடிமாத பொங்கல் விழாவையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. விழாவையொட்டி பெண்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். 
1 More update

Next Story