40 மதுபாட்டில்கள் பறிமுதல்


40 மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 6 Aug 2021 3:33 AM IST (Updated: 6 Aug 2021 3:33 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் அருகே 40 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விருதுநகர், 
விருதுநகர் அருகே உள்ள கன்னிசேரி புதூரில் வச்சக்காரப்பட்டி போலீசார் ரோந்து சென்றனர். அப்போதுஅங்குள்ள பஸ் நிறுத்தத்தில் இ. குமாரலிங்கபுரத்தை சேர்ந்த வாசுதேவன் (வயது 45) என்பவர் 40 மது பாட்டில்களுடன் நின்று கொண்டிருந்தார். அவரிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
1 More update

Next Story