மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பொறுப்பேற்பு


மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 6 Aug 2021 10:54 PM IST (Updated: 6 Aug 2021 10:54 PM IST)
t-max-icont-min-icon

மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பொறுப்பேற்பு

கோவை

கோவை மாவட்டசுகாதாரத்துறை துணை இயக்குனராக பணியாற்றி வந்த செந்தில் குமார் மதுரைக்கு மாற்றப்பட்டார். 

அவருக்கு பதிலாக தென்காசி மாவட்ட பொதுசுகாதாரத்துறை துணை இயக்குனராக பணியாற்றிய அருணா நியமிக்கப்பட்டார். 

அவர் ரேஸ்கோர்ஸில் உள்ள சுகாதாரத்துறை அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். 

அவருக்கு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் அவர் கோவை மாவட்ட கலெக்டர் சமீரனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.


Next Story