மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

x
தினத்தந்தி 7 Aug 2021 12:51 AM IST (Updated: 7 Aug 2021 12:51 AM IST)
மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
சிவகாசி,ஆக
திருத்தங்கல் கிராம நிர்வாக அலுவலர் காளியப்பன் சிவகாசி- எஸ்.என்.புரம் ரோட்டில் ரோந்து பணியில் இருந்த போது அந்த வழியாக வந்த ஒரு டிராக்டரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அப்போது அதில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இந்த சோதனையின் போது அந்த டிராக்டரை ஓட்டி வந்த நபர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆலாவூரணியை சேர்ந்த மச்சக்காளை மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





