நாளை மின்தடை


நாளை மின்தடை
x
தினத்தந்தி 8 Aug 2021 2:31 AM IST (Updated: 8 Aug 2021 2:31 AM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணிகளுக்காக விருதுநகரில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

விருதுநகர், 
விருதுநகரில் நாளை (திங்கட்கிழமை)  காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை இந்நகர் கால்நடை மருத்துவமனை சாலை, ரோசல்பட்டி, அரண்மனைக்காரதெரு ஆகிய பகுதிகளில் மின் பாதை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் மின்வினியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Next Story