கிருஷ்ணகிரி நகராட்சியில் தி.மு.க. அமோக வெற்றி

கிருஷ்ணகிரி நகராட்சியில் மொத்தம் உள்ள 33 வார்டுகளில் 22 வார்டுகளில் தி.மு.க. அமோக வெற்றி பெற்று நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்றுகிறது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி நகராட்சியில் மொத்தம் உள்ள 33 வார்டுகளில் 22 வார்டுகளில் தி.மு.க. அமோக வெற்றி பெற்று நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்றுகிறது.
கிருஷ்ணகிரி நகராட்சி
கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந் தேதி நடந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது. இதையொட்டி அங்கு போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.
இதில் 22 வார்டுகளில் தி.மு.க.வும், 5 வார்டுகளில் அ.தி.மு.க.வும், 4 வார்டுகளில் சுயேச்சைகளும், காங்கிரஸ் கட்சி ஒரு வார்டிலும், பா.ஜனதா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளன. இதன் மூலம் தி.மு.க. அமோக வெற்றி பெற்று தலைவர் பதவியை கைப்பற்றுகிறது.
அதன் விவரம் வருமாறு:-
1-வது வார்டு(தி.மு.க. வெற்றி)
பரிதாநவாப் (தி.மு.க.) -1,067
ஏஜாஸ் (அ.தி.மு.க.) -500
2-வது வார்டு(தி.மு.க. வெற்றி)
ஜோதி (தி.மு.க.) -1,125
இந்துமதி (அ.தி.மு.க.) -991
3-வது வார்டு(தி.மு.க. வெற்றி)
சுதா (தி.மு.க.) -1184
அஞ்சலி (அ.தி.மு.க.) -550
4-வது வார்டு(தி.மு.க. வெற்றி)
ஜெயக்குமார்(தி.மு.க.) -1,301
கராமத்துல்லா (சுயே) -1049
நீலமேகம் (அ.தி.மு.க.) -412
5-வது வார்டு(தி.மு.க. வெற்றி)
மீனா (தி.மு.க.) -474
சந்திரா (அ.தி.மு.க.) -464
6-வது வார்டு(தி.மு.க. வெற்றி)
முகமதுஅலி (தி.மு.க) -1169
யுவராஜ் (பா.ஜ) -566
பொன்மணி (அ.தி.மு.க.) -472
7-வது வார்டு(தி.மு.க. கூட்டணி வெற்றி)
ஆயிஷா (த.மு.மு.க.-தி.மு.க. கூட்டணி) -1,060
ஷம்சாத் (அ.தி.மு.க.) -376
8-வது வார்டு(தி.மு.க. வெற்றி)
முகமதுஆசிப் (தி.மு.க.) -376
வெங்கடேசன்(அ.தி.மு.க.) -280
9-வது வார்டு(அ.தி.மு.க. வெற்றி)
நாகஜோதி (அ.தி.மு.க.) -709
யாஸ்மின் (தி.மு.க.) -356
10-வது வார்டு(பா.ஜனதா வெற்றி)
சங்கர் (பா.ஜனதா) -314
கோவிந்தராஜ்(அ.தி.மு.க.) -186
கமலகண்ணன் (காங்கிரஸ்) -149
11-வது வார்டு(அ.தி.மு.க. வெற்றி)
விஜயா (அ.தி.மு.க.) -645
செல்வி (தி.மு.க.) -560
மாலினி (பா.ம.க.) -112
12-வது வார்டு(அ.தி.மு.க. வெற்றி)
எழிலரசி சரவணன் (அ.தி.மு.க.) -810
வளர்மதி (தி.மு.க.) -710
13-வது வார்டு(தி.மு.க. வெற்றி)
சாவித்திரி கடலரசு மூர்த்தி (தி.மு.க.) -456
அரியம்மாள் (சுயே) -438,
முனியம்மாள்(அ.தி.மு.க.) -340
14-வது வார்டு(தி.மு.க. வெற்றி)
சங்கீதா (சுயே) -641
பர்வீன்ரஜாக் (தி.மு.க.) -317
மகாராணி (அ.தி.மு.க) -163
15-வது வார்டு (சுயேச்சை வெற்றி)
மாதேஸ்வரி (சுயே) -241
புஷ்பா (தி.மு.க.) -171
செல்வி (அ.தி.மு.க.) -79
16-வது வார்டு (காங்கிரஸ் வெற்றி)
விநாயகம் (காங்கிரஸ்) -286
அரிபிரசாத்(அ.தி.மு.க) -251
முத்துகுமரன் (சுயே) -224
17-வது வார்டு(தி.மு.க. வெற்றி)
டாக்டர் சுரேஷ்குமார்(தி.மு.க.) -361
சங்கர்பாபு (அ.தி.மு.க.) -274
18-வது வார்டு(சுயேச்சை வெற்றி)
மதன்ராஜ் (சுயேச்சை) -383
ஜான்டேவிட்ராஜ்(தி.மு.க.) -369
பீட்டர்அலெக்சாண்டர் (அ.தி.மு.க.) -113
19-வது வார்டு(தி.மு.க. வெற்றி)
சுனில்குமார் (தி.மு.க.) -276
மாரியப்பன்(அ.தி.மு.க) -208
20-வது வார்டு(தி.மு.க. வெற்றி)
செந்தில்குமார்(தி.மு.க.) -220
யோகேஷ்வர்மா (த.மா.கா.-அ.தி.மு.க. கூட்டணி) -106
21-வது வார்டு(தி.மு.க. வெற்றி)
பாலாஜி (தி.மு.க.) -511
ராஜேஷ் (அ.தி.மு.க.) -414
22-வது வார்டு(அ.தி.மு.க. வெற்றி)
அமுதா (அ.தி.மு.க.) -919
ஆதிலட்சுமி (தி.மு.க.) -378
23-வது வார்டு(தி.மு.க. வெற்றி)
தேன்மொழி (தி.மு.க.) -1,011
லட்சுமி (அ.தி.மு.க.) -922
24-வது வார்டு (அ.தி.மு.க. வெற்றி)
காயத்ரி தங்கமுத்து (அ.தி.மு.க.) -695
விஜயா (தி.மு.க.) -583
25-வது வார்டு(சுயேச்சை வெற்றி)
மத்தின் (சுயேச்சை) -481
சேகர் (அ.தி.மு.க.) -256
26-வது வார்டு(தி.மு.க. வெற்றி)
தங்கலட்சுமி (தி.மு.க.) -985
சரிகா (அ.தி.மு.க.) -499
27-வது வார்டு(தி.மு.க. வெற்றி)
பிரதோஸ்கான் (தி.மு.க.) -941
மகேந்திரன் (அ.தி.மு.க.) -584
28-வது வார்டு(தி.மு.க. வெற்றி)
புவனேஸ்வரி (தி.மு.க.) -825
பர்கத் தமிசுல்லா (அ.தி.மு.க.) -342
29-வது வார்டு(தி.மு.க. வெற்றி)
யாஸ்மின் அஸ்லம் (தி.மு.க.) -662
செந்தாமரை (அ.தி.மு.க.) -366
30-வது வார்டு(தி.மு.க. வெற்றி)
ஹேமாவதி பரந்தாமன் (தி.மு.க.) -344
திவ்யா (சுயே) -332
நளினி (அ.தி.மு.க.) -229
31-வது வார்டு(தி.மு.க. வெற்றி)
வேலுமணி (தி.மு.க.) -629
சந்திரைய்யா (அ.தி.மு.க.) -127
32-வது வார்டு(தி.மு.க. வெற்றி)
சீனிவாசன் (தி.மு.க.) -1056
மக்பூல் (அ.தி.மு.க.) -204
33-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
சக்திவேல்முருகன்(தி.மு.க.) -866
மதன்குமார் (சுயே) -182
அறிவுச்சுடர் (அ.தி.மு.க.) -123.
Related Tags :
Next Story






