சாயல்குடி பேரூராட்சி சுயேச்சைகள் வசமானது
சாயல்குடி பேரூராட்சி சுயேச்சைகள் வசமானது.
சாயல்குடி,
சாயல்குடி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. 15 வார்டுகளிலும் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றிபெற்று உள்ளனர். இதில் வார்டு வாரியாக வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-
1-வது வார்டு
மாரியப்பன் (வெற்றி)- 277.
செல்வராஜ்(இ.கம்யூ)- 43
சரவணமூர்த்தி-3
முகமது நாசர்- 112
2-வது வார்டு
மா.பானுமதி (வெற்றி)- 378
செல்வமணி (நாம் தமிழர்)- 5
செ.பானுமதி-1
ராஜலட்சுமி- 8
லட்சுமி- 27
ஹமீதா பானு- 188
3-வது வார்டு
இந்திரா(வெற்றி)- 429.
அஸ்மா- 30
4-வது வார்டு
சண்முகத்தாய் (வெற்றி)- 386
சுமதி- 294
முத்து கனி(நாம் தமிழர்)- 23
5-வது வார்டு
கோவிந்தன்(வெற்றி)- 362.
கார்த்திக்- 27
6-வது வார்டு
மாணிக்கவள்ளி (வெற்றி)- 413
செல்லமுத்து- 208
சேசுமணி(நாம் தமிழர்)- 6
7-வது வார்டு
முகம்மது ஜின்னா (வெற்றி)- 401
சம்சுதீன் சேட்- 290
விமல் ராஜ்- 8
8-வது வார்டு
அழகர் வேல்பாண்டியன் (வெற்றி)- 300
கணேஷ் குமார (அ.ம.மு.க.)்-40
காளிதாஸ்(நாம் தமிழர்)- 22
முருகேசன்- 139
9-வது வார்டு
ஆபிதா பிவீ (வெற்றி)- 388.
யாசின் பானு- 137
ஆதிலட்சுமி(நாம் தமிழர்)- 8
10-வது வார்டு
குமரையா (வெற்றி)- 280.
சசிகுமார்- 158
மாரிச்சாமி(நாம் தமிழர்)- 24
11-வது வார்டு
அமுதா (வெற்றி)- 325
உஷா நந்தினி- 99
முத்துமாரி (நாம் தமிழர்)- 19
விஜயா- 251
12-வது வார்டு
இந்துராணி (வெற்றி)- 366
அசர் பானு(நாம் தமிழர்)- 156
13-வது வார்டு
மணிமேகலை(வெற்றி)- 358.
அருள் ஜோதி(நாம் தமிழர்)- 24
ராஜலட்சுமி- 130
பிரான்சிஸ் அருள்மேரி- 111
14-வது வார்டு
ரா.காமராஜ் (வெற்றி)-360.
ம. காமராஜ்- 309
குணசேகரன்- 222
ராஜேந்திரன்(நாம் தமிழர்)- 17
15-வது வார்டு
மாணிக்கவேல் (வெற்றி)-450.
மாரிமுத்து- 383
ராஜபாண்டியன்(நாம் தமிழர்)- 24.
Related Tags :
Next Story