கரூரில் 8 பேரூராட்சிகளை தி.மு.க. கூட்டணி கட்சிகள் கைப்பற்றின
கரூர் மாவட்டத்தில் 8 பேரூராட்சிகளை தி.மு.க. கூட்டணி கட்சிகள் கைப்பற்றின.
கரூர்,
கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, புலியூர், உப்பிடமங்கலம், கிருஷ்ணராயபுரம், மருதூர், பழைய ஜெயங்கொண்ட சோழபுரம், புஞ்சை தோட்டக்குறிச்சியில் தலா 15 வார்டுகளும், நங்கவரம் பேரூராட்சியில் 18 வார்டுகளும் உள்ளன. இந்த வார்டுகளை கைப்பற்ற தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும், அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா இடையே கடும் போட்டி நிலவியது. இந்த நிலையில் நேற்று உள்ளாட்சி தேர்தல் முடிவு வெளியானது. இதில் 8 பேரூராட்சிகளில் உள்ள பெரும்பான்மையான வார்டுகளை தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கைப்பற்றின.
பழையஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி 9-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் ரத்தினாம்பாள், உப்பிடமங்கலம் பேரூராட்சி 15-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் ஜெயசக்திவேல், புலியூர் பேரூராட்சி 8-வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் அடைக்கப்பன், அரவக்குறிச்சி பேரூராட்சி 3-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் காந்திமேரி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதனால் 14 வார்டுகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மற்றும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வார்டு வாரியாக வருமாறு:-
பழையஜெயங்கொண்ட சோழபுரம்
1-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 341
பதிவானவை:- 321
வேலுச்சாமி (தி.மு.க.) 193
பொம்முராஜ் (சுயே.) 126
காமராஜ் (அ.தி.மு.க.) 2
2-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 441
பதிவானவை:- 383
தேவி (தி.மு.க.) 237
பத்மா (பா.ஜனதா) 118
சரோஜா (அ.தி.மு.க.) 28
3-வது வார்டு (பா.ஜனதா வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 404
பதிவானவை:- 357
கோபிநாத் (பா.ஜனதா) 174
சுரேஷ் (தி.மு.க.) 173
தர்மலிங்கம் (அ.தி.மு.க.) 5
ராமசாமி (அ.ம.மு.க.) 5
4-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 361
பதிவானவை:- 341
சவுந்திர பிரியா (தி.மு.க.) 249
தீபா (பா.ஜனதா) 92
5-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 372
பதிவானவை:- 355
புவனேஸ்வரி (தி.மு.க.) 276
மேகலா (அ.தி.மு.க.) 79
6-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 404
பதிவானவை:- 343
மோகன் (தி.மு.க.) 206
மஞ்சு (பா.ஜனதா) 102
கௌதமன் (சுயே.) 29
தமிழ்செல்வன் (அ.தி.மு.க.) 6
7-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 402
பதிவானவை:- 370
அருண்குமார் (தி.மு.க.) 205
கிருஷ்ணன் (சுயே.) 145
அன்பரசன் (நாம்தமிழர்) 16
குணசேகரன் (அ.தி.மு.க.) 4
8-வது வார்டு (சுயே. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 468
பதிவானவை:- 431
ராதிகா (சுயே.) 222
முத்துலட்சுமி (தி.மு.க.) 181
அகிலாண்டேஸ்வரி (அ.தி.மு.க.) 28
10-வது வார்டு (மா.கம்யூ. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 515
பதிவானவை:- 463
தேவி (மா.கம்யூ.) 429
வெள்ளையம்மாள் (அ.தி.மு.க.) 34
11-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 354
பதிவானவை:- 340
தினேஷ்குமார் (தி.மு.க.) 241
குருபிரசாத் (பா.ஜனதா) 95
செந்தில்குமார் (பா.ம.க.) 3
ரெத்தினம் (அ.தி.மு.க.) 1
12-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 417
பதிவானவை:- 384
பாரதிராஜா (தி.மு.க.) 280
புகழேந்தி (அ.தி.மு.க.) 20
வேல்முருகன் (பா.ம.க.) 1
லோகநாதன் (சுயே.) 83
13-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 328
பதிவானவை:- 306
பாக்கியலட்சுமி (தி.மு.க.) 152
அருணா (சுயே.) 142
வெண்ணிலா (அ.தி.மு.க.) 12
14-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 450
பதிவானவை:- 421
விஜயலட்சுமி (தி.மு.க.) 257
சுசிலா (சுயே.) 144
தனம் (அ.தி.மு.க.) 13
லோகாம்பாள் (தே.மு.தி.க.) 7
15-வது வார்டு (அ.தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 452
பதிவானவை:- 404
சந்திர குமார் (அ.தி.மு.க.) 188
ஆறுமுகம் (தி.மு.க.) 179
செல்வராணி (நாம்தமிழர்) 37
உப்பிடமங்கலம்
1-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 733
பதிவானவை:- 595
வெள்ளைச்சாமி (தி.மு.க.) 438
காளியப்பன் (அ.தி.மு.க.) 157
2-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 732
பதிவானவை:- 623
திவ்யா (தி.மு.க.) 437
வாசுகி (அ.தி.மு.க.) 186
3-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 570
பதிவானவை:- 494
சரவணன் (தி.மு.க.) 371
வேலுச்சாமி (அ.தி.மு.க.) 123
4-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 551
பதிவானவை:- 482
சரவணக்குமார் (தி.மு.க.) 376
மணிகண்டன் (அ.தி.மு.க.) 92
கந்தசாமி (பா.ஜனதா) 14
5-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 539
பதிவானவை:- 477
செல்லப்பன் (தி.மு.க.) 379
பாலச்சாமி (அ.தி.மு.க.) 98
6-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 590
பதிவானவை:- 513
வடிவேல் (தி.மு.க.) 378
கணேசன் (அ.தி.மு.க.) 135
7-வது வார்டு (சுயே.வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 550
பதிவானவை:- 465
சரண்யா (சுயே.) 293
பிரியா (சுயே.) 118
அமுதா (சுயே.) 54
8-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 539
பதிவானவை:- 486
பாக்யலட்சுமி (தி.மு.க.) 253
ரேவதி (சுயே.) 206
ஜானகி (அ.தி.மு.க.) 27
9-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 663
பதிவானவை:- 591
வண்ணமயில் (தி.மு.க.) 368
காவேரி (பா.ஜ.க.) 223
10-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 634
பதிவானவை:- 511
வசந்தி (தி.மு.க.) 260
வாசுகி (அ.தி.மு.க.) 135
கோமதி (சுயே.) 116
11-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 486
பதிவானவை:- 445
ஜோதிமணி (தி.மு.க.) 235
மகாலட்சுமி (சுயே.) 184
வெள்ளையம்மாள் (அ.தி.மு.க.) 25
12-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 739
பதிவானவை:- 622
கருணாகரன் (தி.மு.க.) 407
மனோகரன் (அ.தி.மு.க.) 215
13-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 613
பதிவானவை:- 553
தனம் (தி.மு.க.) 366
மகேஸ்வரி (அ.தி.மு.க.) 181
14-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 612
பதிவானவை:- 554
தமிழ்செல்வி (தி.மு.க.) 333
அனிதா (சுயே.) 221
புலியூர் பேரூராட்சி
1-வது வார்டு (இ.கம்யூ. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 636
பதிவானவை:- 566
கலாராணி (இ.கம்யூ.) 370
சுதா (அ.தி.மு.க.) 98
சரவணன் (சுயே.) 56
ராஜேஸ்வரி (சுயே.) 38
சரவணக்குமார் (நாம்தமிழர்) 4
2-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 755
பதிவானவை:- 659
ராணி (தி.மு.க.) 429
கார்த்திகா (அ.தி.மு.க.) 227
அழகுமீனா (நாம்தமிழர்) 3
3-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 769
பதிவானவை:- 640
புவனேஸ்வரி (தி.மு.க.) 375
மகாராணி (அ.தி.மு.க.) 248
நந்தினி (நாம்தமிழர்) 17
4-வது வார்டு (பா.ஜனதா வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 744
பதிவானவை:- 663
விஜயகுமார் (பா.ஜனதா) 301
பாலசுப்பிரமணி (தி.மு.க.) 265
சுப்பிரமணியன் (அ.தி.மு.க.) 92
ராஜேஷ் (நாம்தமிழர்) 5
5-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 559
பதிவானவை:- 473
கண்ணன் (தி.மு.க.) 356
சிதம்பரம் (அ.தி.மு.க.) 85
சிலம்பரசன் (சுயே.) 30
பழனிவேல் (நாம் தமிழர்) 2
6-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 324
பதிவானவை:- 283
ஜெயந்தி (தி.மு.க.) 275
அஞ்சுகம் (அ.தி.மு.க.) 58
7-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 656
பதிவானவை:- 599
சாந்தி (தி.மு.க.) 246
சின்னசாமி (அ.தி.மு.க.) 214
கதிவரன் (சுயே.) 80
பாலசுப்பிரமணியன் (சுயே.) 50
விஜய் (நாம்தமிழர்) 2
9-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 703
பதிவானவை:- 604
பூங்கோதை (தி.மு.க.) 380
வாணிஸ்ரீ (அ.தி.மு.க.) 224
10-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 643
பதிவானவை:- 524
ஆனந்தன் (தி.மு.க.) 305
தாமரைக்கனி (பா.ஜனதா) 134
ராமச்சந்திரன் (அ.தி.மு.க.) 85
பொன்னரசு (நாம்தமிழர்) 0
11-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 413
பதிவானவை:- 333
சூர்யா (தி.மு.க.) 173
லோகநாயகி (அ.தி.மு.க.) 157
நித்யா (நாம்தமிழர்) 3
12-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 629
பதிவானவை:- 514
தங்கமணி (தி.மு.க.) 367
புனிதவதி (அ.தி.மு.க.) 136
மேகலா (நாம்தமிழர்) 11
13-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 677
பதிவானவை:- 570
சிந்துஜா (தி.மு.க.) 279
பகவதி (சுயே.) 272
கமலம் (அ.தி.மு.க.) 17
கீர்த்திகா (நாம்தமிழர்) 2
14-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 872
பதிவானவை:- 747
ரேவதி (தி.மு.க.) 443
கலையரசி (அ.தி.மு.க.) 218
கோமதி (நாம்தமிழர்) 86
15-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 274
பதிவானவை:- 650
அம்மையப்பன் (தி.மு.க.) 448
சிவக்குமார் (அ.தி.மு.க.) 195
கண்ணன் (நாம்தமிழர்) 7
அரவக்குறிச்சி
1-வது வார்டு ((மா.கம்யூ. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 972
பதிவானவை:- 815
கணேசன் (மா.கம்யூ.) 293
மகாலிங்கம் (அ.தி.மு.க.) 132
சிவக்குமார் (நாம்தமிழர்) 17
ஆறுமுகம் (சுயே.)- 98
பாபு (சுயே.) 9
வீராச்சாமி (சுயே.)- 266
2-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 701
பதிவானவை:- 604
சங்கீதா (தி.மு.க.)- 402
ரேணுகா (பா.ஜனதா)- 195
கோகிலா (நாம்தமிழர்)- 7
4-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 459
பதிவானவை:- 387
செல்லாதவை:- 1
தங்கராஜ் (தி.மு.க.)- 187
பெரியசாமி (பா.ஜனதா)- 162
கணேசன் (சுயே.)- 30
மனோஜ்குமார் (நாம்தமிழர்)- 7
5-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 770
பதிவானவை:- 586
சந்திரா (தி.மு.க.) 384
பத்மா (அ.தி.மு.க.) 193
சாந்தி (பா.ம.க.) 9
6-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 722
பதிவானவை:- 574
ரவி (தி.மு.க.) 392
சாமிநாதன் (அ.தி.மு.க.) 166
சிவசங்கர் (நாம்தமிழர்) 16
7-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 918
பதிவானவை:- 727
ஜெயந்தி (தி.மு.க.) 445
சர்மிளாபேகம் (சுயே.) 176
பாலாமணி (அ.தி.மு.க.) 89
கோகிலா (நாம்தமிழர்) 12
8-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 727
பதிவானவை:- 482
நர்கீஸ்பானு (தி.மு.க.) 426
ஜரீனா பீவி (அ.தி.மு.க.) 56
9-வது வார்டு (காங். வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 800
பதிவானவை:- 593
பஜிலா பானு (காங்.) 371
சிவசெல்வி (அ.தி.மு.க.) 130
லட்சுமிபிரியா (சுயே.) 49
ராஜாமணி (சுயே.) 43
10-வது வார்டு (அ.தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 556
பதிவானவை:- 462
அன்புசெல்வி (அ.தி.மு.க.) 252
திருமால் லட்சுமி (தி.மு.க.) 193
விஜயா (தே.மு.தி.க.) 17
11-வது வார்டு (அ.தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 550
பதிவானவை:- 435
இளமதி (அ.தி.மு.க.) 234
முத்துராஜ் (ம.தி.மு.க.) 160
ஜெயச்சந்திரன் (சுயே.) 17
ரவி (தே.மு.தி.க.) 12
நடராஜன் (நாம்தமிழர்) 1
12-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 1054
பதிவானவை:- 790
சுரேஷ் (தி.மு.க.) 385
கார்த்திக் (அ.தி.மு.க.) 317
நித்யபிரகாஷ் (சுயே.) 34
சத்தியப்பிரியா (சுயே.) 24
காளிமுத்து (தே.மு.தி.க.) 17
முத்துவேல் (நாம்தமிழர்) 10
13-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 574
பதிவானவை:- 453
மைக்கேல் (தி.மு.க.) 340
பத்திநாதன் (அ.தி.மு.க.) 104
மகேந்திர குமார் (நாம்தமிழர்) 9
14-வது வார்டு (சுயே. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 705
பதிவானவை:- 489
பெரியசாமி (சுயே.) 438
மகேந்திர குமார் (நாம்தமிழர்) 51
15-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 876
பதிவானவை:- 698
ஈஸ்வரி (தி.மு.க.) 474
தமிழ்செல்வி (அ.தி.மு.க.) 224
புஞ்சை தோட்டக்குறிச்சி
1-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 719
பதிவானவை:- 664
மகேஸ்வரன் (தி.மு.க.) 411
செல்வராஜ் (அ.தி.மு.க.) 253
2-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 576
பதிவானவை:- 537
சங்கர் (தி.மு.க.) 316
சக்திவேல் (அ.தி.மு.க.) 212
3-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 654
பதிவானவை:- 577
குரு (தி.மு.க.) 325
வேல்முருகன் (பா.ம.க.) 129
லட்சுமி (சுயே.) 87
வீரமணி (அ.தி.மு.க.) 36
4-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 782
பதிவானவை:- 689
மீனாட்சி (தி.மு.க.) 363
செல்வி (சுயே.) 198
சிவகாமி (பா.ம.க.) 109
செல்வி (அ.தி.மு.க.) 19
5-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 671
பதிவானவை:- 584
தீபா (தி.மு.க.) 434
கல்பனா (அ.தி.மு.க.) 150
6-வது வார்டு (அ.தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 457
பதிவானவை:- 428
ரேணுகா (அ.தி.மு.க.) 224
மல்லிகா (தி.மு.க.) 204
7-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 419
பதிவானவை:- 396
ரூபா (தி.மு.க.) 278
மூர்த்தி (அ.தி.மு.க.) 46
செந்தில்குமார் (சுயே.) 72
8-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 467
பதிவானவை:- 400
தனலட்சுமி (தி.மு.க.) 334
ஜோதிமணி (அ.தி.மு.க.) 64
9-வது வார்டு (அ.தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 573
பதிவானவை:- 515
சிவசாமி (அ.தி.மு.க.) 317
முத்துசாமி (தி.மு.க.) 198
10-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 401
பதிவானவை:- 367
செல்வமணி (தி.மு.க.) 288
இந்திராணி (அ.தி.மு.க.) 79
11-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 516
பதிவானவை:- 426
மல்லிகா (தி.மு.க.) 257
சுலோச்சனா (அ.தி.மு.க.) 148
12-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 635
பதிவானவை:- 556
பருவதம் (தி.மு.க.) 313
பிரியா (பா.ஜனதா) 242
13-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 513
பதிவானவை:- 471
ராமலிங்கம் (தி.மு.க.) 273
பழனிச்சாமி (அ.தி.மு.க.) 198
14-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 492
பதிவானவை:- 444
சதீஷ் (தி.மு.க.) 304
ராஜேந்திரன் (அ.தி.மு.க.) 140
15-வது வார்டு (சுயே. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 436
பதிவானவை:- 404
அன்னபூரணி (சுயே.) 233
மீனாட்சி (பா.ஜனதா) 171
நங்கவரம்
1-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 948
பதிவானவை:- 838
செல்வகுமார் (தி.மு.க.) 676
மோகன் (அ.தி.மு.க.) 139
சரவணன் (பா.ஜனதா) 23
2-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 798
பதிவானவை:- 694
அமுதா (தி.மு.க.) 539
சுசீலா (அ.தி.மு.க.) 64
கனகா (பா.ஜனதா) 100
3-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 512
பதிவானவை:- 430
செந்தில்வேலவன் (தி.மு.க.) 350
கார்மேகம் (அ.தி.மு.க.) 62
நடராஜன் (பா.ஜனதா) 18
4-வது வார்டு (சுயே. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 444
பதிவானவை:- 408
பாஸ்கர் (சுயே.) 165
ராஜா (சுயே.) 149
ஜானகி (அ.தி.மு.க.) 66
பாலகுமார் (பா.ஜனதா) 10
குமரகுருபரன் (ம.தி.மு.க.) 9
கிருஷ்ணமூர்த்தி (சுயே.) 9
5-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 802
பதிவானவை:- 734
ராஜப்பன் (தி.மு.க.) 511
சரவணன் (அ.தி.மு.க.) 223
6-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 863
பதிவானவை:- 794
குணசேகர் (தி.மு.க.) 435
ராமசாமி (சுயே.) 245
மணிமாறன் (அ.தி.மு.க.) 98
ரவி (பா.ம.க.) 16
7-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 731
பதிவானவை:- 647
சீதா (தி.மு.க.) 298
சங்கீதா (சுயே.) 213
அமுதவள்ளி (அ.தி.மு.க.) 126
8-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 738
பதிவானவை:- 645
அமுதவள்ளி (தி.மு.க.) 490
சரண்யா (சுயே.) 118
யசோதா (அ.தி.மு.க.) 37
9-வது வார்டு (அ.தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 1044
பதிவானவை:- 923
சக்திவேல் (அ.தி.மு.க.) 463
சித்தரசு (மா.கம்யூ.) 374
சங்கர் (சுயே.) 58
பனையடியான் (பா.ஜனதா) 28
10-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 943
பதிவானவை:- 827
அன்பழகன் (தி.மு.க.) 593
சுரேஷ்குமார் (பா.ஜனதா) 164
கண்ணன் (அ.தி.மு.க.) 70
11-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 975
பதிவானவை:- 864
ரவிச்சந்திரன் (தி.மு.க.) 657
மகாமுனி (அ.தி.மு.க.) 208
12-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 684
பதிவானவை:- 603
மல்லிகா (தி.மு.க.) 468
மணிமேகலை (அ.தி.மு.க.) 135
13-வது வார்டு (சுயே.வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 1,043
பதிவானவை:- 903
பாலன் (சுயே.) 384
மணி (சுயே.) 204
ராஜ்குமார் (காங்.) 126
பொன்னுசாமி (அ.தி.மு.க.) 189
14-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 826
பதிவானவை:- 639
பரமேஸ்வரி (தி.மு.க.) 402
சுமதி (அ.தி.மு.க.) 203
15-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 984
பதிவானவை:- 832
அம்சு (தி.மு.க.) 465
அன்னபாப்பா (அ.தி.மு.க.) 367
16-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 449
பதிவானவை:- 408
வசந்தி (தி.மு.க.) 354
சத்யா (அ.தி.மு.க.) 54
17-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 456
பதிவானவை:- 357
ராஜேஷ்வரி (தி.மு.க.) 339
மூக்காயி (அ.தி.மு.க.) 18
18-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 1,064
பதிவானவை:- 909
லதா (தி.மு.க.) 555
மாரியாயி (சுயே.) 337
ராணி (அ.தி.மு.க.) 17
கிருஷ்ணராயபுரம்
1-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 633
பதிவானவை:- 572
செல்லாதவை:- 1
ரேகா (தி.மு.க.) 429
கல்யாணி (அ.தி.மு.க.) 143
2-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 603
பதிவானவை:- 545
செல்லாதவை:- 1
வளர்மதி (தி.மு.க.) 410
சுகன்யா (சுயே.) 103
சுமதி (அ.தி.மு.க.) 17
கௌசல்யா (சுயே.) 15
3-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 563
பதிவானவை:- 481
சுசிபிரியா (தி.மு.க.) 336
ரேவதி (அ.தி.மு.க.) 123
திலகவதி (பா.ஜனதா) 22
4-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 501
பதிவானவை:- 403
செல்லாதவை:- 1
ராதிகா (தி.மு.க.) 215
ரேவதி (அ.தி.மு.க.) 178
பத்மா (பா.ஜனதா) 10
5-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 601
பதிவானவை:- 524
சசிகுமார் (தி.மு.க.) 270
செல்வராஜ் (சுயே.) 245
பொற்செல்வன் (அ.தி.மு.க.) 6
வணங்காமுடி (பா.ஜனதா) 3
6-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 608
பதிவானவை:- 530
இளங்கோ (தி.மு.க.) 312
சுந்தர வடிவேல் (அ.தி.மு.க.) 216
வரதராஜன் (பா.ஜனதா) 2
7-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 740
பதிவானவை:- 655
செல்லாதவை:- 1
வடிவேல் (தி.மு.க.) 366
ஆறுமுகம் (சுயே.) 256
இளையராஜா (அ.தி.மு.க.) 30
விஜயகுமார் (பா.ஜனதா) 3
8-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 694
பதிவானவை:- 608
செல்லாதவை:- 1
லோகநாதன் (தி.மு.க.) 319
தர்மர் (அ.தி.மு.க.) 275
கிருஷ்ணகுமார் (பா.ஜனதா) 14
9-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 634
பதிவானவை:- 553
சிவகாமி (தி.மு.க.) 285
சங்கீதா (அ.தி.மு.க.) 268
10-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 645
பதிவானவை:- 587
பட்டாயி (தி.மு.க.) 363
மீனா (சுயே.) 212
கிருஷ்ணவேணி (அ.தி.மு.க.) 12
11-வது வார்டு (அ.தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-
பதிவானவை:-
தங்கம்மாள் (அ.தி.மு.க.) 192
கலையரசி (தி.மு.க.) 170
கோமதி (அ.ம.மு.க.) 73
12-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 534
பதிவானவை:- 515
சேதுமணி (தி.மு.க.) 316
ராஜேந்திரன் (அ.தி.மு.க.) 195
நீலமேகம் (பா.ஜனதா) 4
13-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 675
பதிவானவை:- 631
இளஞ்சியம் (தி.மு.க.) 395
தமிழ்ச்செல்வி (அ.தி.மு.க.) 225
சரஸ்வதி (பா.ஜனதா) 11
14-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 490
பதிவானவை:- 471
நல்லேந்திரன் (தி.மு.க.) 303
சாந்தி (சுயே.) 164
நல்லையன் (அ.தி.மு.க.) 4
கருப்பண்ணன் (பா.ஜனதா) 0
15-வது வார்டு (வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 578
பதிவானவை:- 566
மதியழகன் (தி.மு.க.) 421
சரவணன் (அ.தி.மு.க.) 136
பெருமாள் (பா.ஜனதா) 9
மருதூர்
1-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 602
பதிவானவை:- 508
ராஜேஷ்வரி (தி.மு.க.) 279
கல்பனா (அ.தி.மு.க.) 187
உமாமகேஸ்வரி (சுயே.) 36
நித்தியா (நாம்தமிழர்) 6
2-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 683
பதிவானவை:- 624
சத்யா (தி.மு.க.) 253
ரேகா (சுயே.) 230
அமுதா (அ.தி.மு.க.) 123
கனகவல்லி (பா.ஜனதா) 14
நித்யா (நாம்தமிழர்) 4
3-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 457
பதிவானவை:- 410
தமிழரசன் (தி.மு.க.) 167
சின்னதம்பி (சுயே.) 152
மரகதமணி (அ.தி.மு.க.) 89
சுரேஷ் (தே.மு.தி.க.) 2
4-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 522
பதிவானவை:- 472
சகுந்தலா (தி.மு.க.) 308
கிரிஜா (அ.தி.மு.க.) 109
மணிமேகலை (சுயே.) 37
வனிதா (தே.மு.தி.க.) 16
செல்வராணி (நாம்தமிழர்) 2
5-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 444
பதிவானவை:- 369
கந்தசாமி (தி.மு.க.) 180
பாலகிருஷ்ணன் (அ.தி.மு.க.) 144
சிவகுமார் (சுயே.) 38
பெரியசாமி (நாம்தமிழர்) 7
6-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 459
பதிவானவை:- 412
பானுமதி (தி.மு.க.) 277
சகுந்தலா (சுயே.) 122
அனுஷியா (அ.தி.மு.க.) 10
7-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 792
பதிவானவை:- 684
மேகலா (தி.மு.க.) 296
பிரேமா (சுயே.) 287
பத்மா (அ.தி.மு.க.) 88
செல்வராணி (நாம்தமிழர்) 10
8-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 630
பதிவானவை:- 549
சுபத்ரா (தி.மு.க.) 289
ரேகா (அ.தி.மு.க.) 173
காயத்ரி (பா.ஜனதா) 69
நித்யா (நாம்தமிழர்) 12
9-வது வார்டு (அ.தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 657
பதிவானவை:- 566
பாப்பாத்தி (அ.தி.மு.க.) 261
நிரேஷ்குமார் (சுயே.) 143
கோவிந்தராஜ் (தி.மு.க.) 116
இளையராஜா (பா.ஜனதா) 41
சிவக்குமார் (நாம்தமிழர்) 4
10-வது வார்டு (சுயே. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 521
பதிவானவை:- 447
தீபா (சுயே.) 159
பிரியா (வி.சி.க.) 119
மஞ்சுளா (அ.தி.மு.க.) 106
பட்டு (தே.மு.தி.க.) 48
11-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 710
பதிவானவை:- 644
மகேந்திரராஜ் (தி.மு.க.) 409
முத்து (அ.தி.மு.க.) 144
அருண்குமார் (பா.ஜனதா) 86
பரமசிவம் (நாம்தமிழர்) 4
12-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 606
பதிவானவை:- 529
சத்யபிரியா (தி.மு.க.) 352
நித்யா (அ.தி.மு.க.) 63
சரஸ்வதி (பா.ஜனதா) 43
சித்ராதேவி (சுயே.) 66
13-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 626
பதிவானவை:- 525
சீதா (தி.மு.க.) 235
செல்வி (பா.ஜனதா) 202
செல்வராஜ் (அ.தி.மு.க.) 62
செல்வராணி (நாம்தமிழர்) 13
14-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 676
பதிவானவை:- 637
நாகராஜன் (தி.மு.க.) 431
ரமேஷ் (பா.ஜனதா) 165
பாலசுப்பிரமணியன் (நாம்தமிழர்) 25
அன்பழகன் (அ.தி.மு.க.) 9
15-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:- 757
பதிவானவை:- 680
முருகேசன் (தி.மு.க.) 343
அறிவழகன் (அ.தி.மு.க.) 162
சந்திரன் (பா.ஜனதா) 146
பிரபு (நாம்தமிழர்) 29.
Related Tags :
Next Story