நாகர்கோவில் மாநகராட்சியில் 32 வார்டுகளை கைப்பற்றியது தி.மு.க. கூட்டணி


நாகர்கோவில் மாநகராட்சியில் 32 வார்டுகளை கைப்பற்றியது தி.மு.க. கூட்டணி
x
தினத்தந்தி 23 Feb 2022 1:14 AM IST (Updated: 23 Feb 2022 1:14 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் மாநகராட்சியில் 32 வார்டுகளை தி.மு.க.கூட்டணி கைப்பற்றியது. 11 இடங்களை பா.ஜனதாவும், 7 இடங்களை அ.தி.மு.க.வும், 2 இடங்களை சுயேச்சைகளும் பிடித்தன.

நாகர்கோவில், 
நாகர்கோவில் மாநகராட்சியில் 32 வார்டுகளை தி.மு.க.கூட்டணி கைப்பற்றியது. 11 இடங்களை பா.ஜனதாவும், 7 இடங்களை அ.தி.மு.க.வும், 2 இடங்களை சுயேச்சைகளும் பிடித்தன.
5 செல்லாத வாக்குகள்
நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 52 வார்டுகளின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,47,399 ஆகும். இதில் கடந்த 19-ந் தேதி நடந்த தேர்தலில் 1,50,770 வாக்காளர்கள் வாக்களித்து இருந்தனர். மேலும் 544 தபால் ஓட்டுகளும் பதிவாகி இருந்தன. அதில் 5 ஓட்டுகள் செல்லாத ஓட்டுகளாக அறிவிக்கப்பட்டன.
அதில் வார்டு வாரியாக பதிவான வாக்குகள், வெற்றி பெற்றவர்களின் விவரம் வருமாறு:-
1-வது வார்டு-மொத்த வாக்குகள்-4627, பதிவான வாக்குகள்-3118
 தி.மு.க. வெற்றி
தங்கராஜா(தி.மு.க.)-1183
ரோசிலின் பிரேமலதா(அ.தி.மு.க.)-548
வைகுண்டபெருமாள்(பா.ஜனதா)-456
முகமது பசீர்(சுயேச்சை)-445
பாவா காசிம்(இந்திய ஜனநாயக கட்சி)-190
சிவ இளங்கோ(நாம் தமிழர் கட்சி)-149
பாத்தி முத்து(சுயேச்சை)-83
தினேஷ்(சுயச்சசை)-38
மகாதேவன்(சுயேச்சை)-25
2-வது வார்டு-மொத்த வாக்குகள்-3622, பதிவான வாக்குகள்-2452,                    காங்கிரஸ் வெற்றி 
செல்வகுமார்(காங்கிரஸ்) 990
அய்யப்பன்(பா.ஜனதா)-829 
அன்பழகன்(அ.தி.மு.க.) -294 
சுரேஷ்குமார்(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு)-205
நிக்சன்(சுயேச்சை)-81
வினோத்(சுயேச்சை)-41
இன்சா(இந்திய ஜனநாயக கட்சி)-10
3-வது வார்டு-மொத்த வாக்குகள்-4346, பதிவான வாக்குகள்-2642                   காங்கிரஸ் வெற்றி
அருள் சபிதா(காங்கிரஸ்)-781
அருள் சேவியர் (சுயேச்சை)-648
முத்து கிருஷ்ணன்(பா.ஜனதா)-643
சுனிதா(சுயேச்சை)-226
அருள் மேரி ஜான்சிராணி(சுயேச்சை)-135
பாலகிருஷ்ணன்(அ.தி.மு.க.)-132
ஆரோக்கிய பாலன் (சுயேச்சை)-38
சுஜித் குமார்(நாம் தமிழர் கட்சி)-36
வில்லியம் ஜான் (சுயேச்சை)-3
4-வது வார்டு-மொத்த வாக்குகள்-4326, பதிவான வாக்குகள்-2949                        தி.மு.க. வெற்றி
மகேஷ்(தி.மு.க.)-1755
கோபாலகிருஷ்ணன்          (அ.தி.மு.க.)-663
மணிகண்டன்(தே.மு.திக.)-244
ஜெயந்தி(பா.ஜனதா)-220
முகமது சுகைல்(நாம் தமிழர் கட்சி)-50
பாபு உசைன்(சுயேச்சை)-16
5-வது வார்டு-மொத்த வாக்குகள்-4481, பதிவான வாக்குகள்-2951                       ம.தி.மு.க. வெற்றி
உதயகுமார்(ம.தி.மு.க.)-729
ரமேஷ்(சுயேச்சை)-712
இந்தியன் சுரேஷ்(தே.மு.தி.க.)-534
ராபின்(பா.ஜனதா)-410
அசோகன்(சுயேச்சை)-348
அஸ்வின்(அ.தி.மு.க.)-89
சிவகுமார்(சுயேச்சை)-79
சசிகுமார்(சுயேச்சை)-28
தினேஷ் ஜிப்ஸ்டர்(நாம் தமிழர் கட்சி)-15
ரோணி ராஜீவ்(மக்கள் நீதி மய்யம்)-14
6-வது வார்டு-மொத்த வாக்குகள்-5730, பதிவான வாக்குகள்-3224                    காங்கிரஸ் வெற்றி
அனுஷா பிரைட்(காங்கிரஸ்)-1697
அகிலா(ச.ம.க.)-116
கவிதா(சுயேச்சை)-442
கீதா(பா.ஜனதா)-651
சகுந்தலா(நாம் தமிழர் கட்சி)-103
செல்லத்தங்கம்(அ.தி.மு.க.) -196
ரோஸ்மேரி(இந்திய ஜனநாயக கட்சி)-19
7-வது வார்டு-மொத்த வாக்குகள்-4676, பதிவான வாக்குகள்-2854                        தி.மு.க. வெற்றி
மேரி ஜெனட் விஜிலா(தி.மு.க.)-1506
லட்சுமி(அ.தி.மு.க.)-993
விமலா(பா.ஜனதா)-188
ரோசி ஆன்டணி (சுயேச்சை)-80
மகேஷ்வரி(சுயேச்சை)-48
விமலாராணி(நாம் தமிழர் கட்சி)-24
விஜயகுமாரி(சுயேச்சை)-13
8-வது வார்டு-மொத்த வாக்குகள்-5037, பதிவான வாக்குகள்-3351                         அ.தி.மு.க. வெற்றி
சேகர்(அ.தி.மு.க.)-1713
ரமேஷ்(காங்கிரஸ்)-859
ராஜேஷ்(பா.ஜனதா)-547
நாகராஜன்(சுயேச்சை)-87
முருகப்பன்(சுயேச்சை)-50
மோகன்(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு)-49
எல்தோஸ்ப்ரினு(நாம் தமிழர்)-29
அருண்(அ.ம.மு.க.)-18
ஜெயமகிழன்(சுயேச்சை)-4
9-வது வார்டு-மொத்த வாக்குகள்-4639, பதிவான வாக்குகள்-3052       தி.மு.க. வெற்றி
ராமகிருஷ்ணன்(தி.மு.க.)-1876
தமிழரசி(அ.தி.மு.க.)-500
ஸ்ரீராமன்(பா.ஜனதா)-370
அந்தோணி(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு)-287
தெரன்ஸ் பெல்லார்மின் (அ.ம.மு.க.)-19
10-வது வார்டு-மொத்த வாக்குகள்-3599, பதிவான வாக்குகள்-2484 தி.மு.க. வெற்றி
வளர்மதி(தி.மு.க.)-1208
உஷா(பா.ஜனதா)-964
பாமா(அ.தி.மு.க.)-311
11-வது வார்டு-மொத்த வாக்குகள்-5983, பதிவான வாக்குகள்-3765                          அ.தி.மு.க. வெற்றி
ஸ்ரீலிஜா(அ.தி.மு.க.)-970
திவ்யா(பா.ஜனதா)-930
அனிதா தேவி(காங்கிரஸ்)-814
எஸ்தர்பாய் ஸ்ரீ(நாம் தமிழர் கட்சி)-443
அனோன் கே.ஜெனிபர்(சுயேச்சை)-277
முத்துச்செல்வி (சுயேச்சை)  -119
நிர்மலா(அ.ம.மு.க.)-71
கவிதா(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு)-61
கனபாரூபி(சுயேச்சை)-52
மாரியம்மாள் (சுயேச்சை)-20
கீதா(சுயேச்சை)-7
12-வது வார்டு-மொத்த வாக்குகள்-5634, பதிவான வாக்குகள்-3842                             பா.ஜனதா வெற்றி
சுனில்குமார்(பா.ஜனதா)-1436
சகாயராஜ்(அ.தி.மு.க.) -1429
முருகன்(தி.மு.க.)-912
முத்துகுமார்(சுயேச்சை)-57 
சுப்பிரமணியன்(ஆம் ஆத்மி)-7
13-வது வார்டு-மொத்த வாக்குகள்-5453, பதிவான வாக்குகள்-3184                              பா.ஜனதா வெற்றி
ஆச்சியம்மாள்(பா.ஜனதா) -1420
வெங்கடேஸ்வரி(தி.மு.க.)1257
சூர்யா(சுயேச்சை)-263
நாராயண வடிவு           (அ.தி.மு.க.)-214
நாகரத்தினம் (அ.ம.மு.க.)-30
14-வது வார்டு-மொத்த வாக்குகள்-4095, பதிவான வாக்குகள்-2362     தி.மு.க. வெற்றி
கலாராணி(தி.மு.க.)-1468
க.கலையரசி(அ.தி.மு.க.)-438
பி.கலையரசி(பா.ஜனதா)-220
மஞ்சு(நாம் தமிழர் கட்சி)-234
15-வது வார்டு-மொத்த வாக்குகள்-5225, பதிவான வாக்குகள்-2941                             தி.மு.க. வெற்றி      
லீலாபாய்(தி.மு.க.)-1548
சில்வி(சுயேச்சை)-874
டாரதி சாம்சன்(அ.தி.மு.க.) -242
ரோஸ்லின் ஞான சோபிதா(சுேயச்சை)-168
ஹெலன்மேரி (நாம் தமிழர் கட்சி)-108
16-வது வார்டு-மொத்த வாக்குகள்-5199, பதிவான வாக்குகள்-3054                       தி.மு.க. வெற்றி
ஜவகர்(தி.மு.க.)-1389
ராஜேஷ்(அ.தி.மு.க.)-700
டென்னிஸ் பிராங்கிளின் பிரைட்(சுயேச்சை)-322
சிவசங்கர்(சுயேச்சை)-180
ராஜன்(சுயேச்சை)-168
ஜேக்சன்(பா.ஜனதா)-118
சகாயமோன் சிங்(நாம் தமிழர் கட்சி)-92
மரிய லூயிசன் (அ.ம.மு.க.)-38
ஏசுதாஸ்(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு)-42
மணிபட்டேல்(ஆம் ஆத்மி)-3
17-வது வார்டு-மொத்த வாக்குகள்-4829 , பதிவான வாக்குகள்-2596                        தி.மு.க. வெற்றி
கவுசுகி(தி.மு.க.)-1506
வசந்தா(அ.தி.மு.க.)-862
ருக்மணி(சுயேச்சை)-134
வசந்தகுமாரி (சுயேச்சை) -60
ஜெயந்தி(ச.ம.க.)-34
18-வது வார்டு-மொத்த வாக்குகள்-3482, பதிவான வாக்குகள்-2333                           தி.மு.க. வெற்றி
அமல செல்வன்(தி.மு.க.)-1104 
ேமாசிதயான்(அ.தி.மு.க.) -405
சிவசீலன்(பா.ஜனதா)-270
கபிலன்(சுயேச்சை)-210
அம்புரோஸ் (சுயேச்சை)-184
அமல புஷ்பம் (சுயேச்சை) -108
ெபான்னுசாமி(தே.மு.தி.க.)-30
சிறில்மாா்க் ஆன்டனி(நாம் தமிழர் கட்சி)-22
19-வது வார்டு-மொத்த வாக்குகள்-4283, பதிவான வாக்குகள்-2942                                தி.மு.க. வெற்றி
மோனிகா(தி.மு.க)-1573
ஆஞ்சலி ரபேல்(அ.தி.மு.க)-1147
உமா மகேஷ்வரி(பா.ஜனதா)-111
கிருஷ்ணகுமாரி (சுயேச்சை)-111 
20-வது வார்டு-மொத்த வாக்குகள்-2945, பதிவான வாக்குகள்-1816                                பா.ஜனதா வெற்றி
ஆனேறோனைட் சினைடா(பா.ஜனதா)-834
லெட்சுமி(தி.மு.க.)-745
திவ்யா(அ.தி.மு.க.)-151
அம்பிகா(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு)-73
சந்திரிகா(பா.ம.க.)-13
21-வது வார்டு-மொத்த வாக்குகள்-5601, பதிவான வாக்குகள்-2188                           தி.மு.க. வெற்றி
ஜோனா கிறிஸ்டி(தி.மு.க.)-1266
எலிஸ் சித்ரா தேவி (சுயேச்சை)-188
ஜீடித்(அ.தி.மு.க.)-165
தங்கம்(பா.ஜனதா)-148
பவுலின்(சுயேச்சை)-107
மெர்லின் பிரபா(நாம் தமிழர் கட்சி)-100
ஜெபமதி(சுயேச்சை)-87
அம்பாள் ராஜகுமாரி(இந்திய ஜனநாயக கட்சி)-27
22-வது வார்டு-மொத்த வாக்குகள்-4586, பதிவான வாக்குகள்-2077                            காங்கிரஸ் வெற்றி
பால்தேவராஜ் அகியா (காங்கிரஸ்)-1239
ஐரின்ேசகர் (சுயேச்சை)-448
ஜெரோம் லூர்துராஜா(பா.ஜனதா)-118
ரெனோ திலக்(நாம் தமிழர் கட்சி)-65
வின்சென்ட் டேனியல்(சுயேச்சை)-76
ராஜநாயகம்(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு)-46
ரதிகன் ராஜ்(சுயேச்சை)-45
ஜெகன் ராஜ்(அ.தி.மு.க.)-40
23-வது வார்டு-மொத்த வாக்குகள்-3989, பதிவான வாக்குகள்-2110  தி.மு.க. வெற்றி
விஜிலா ஜஸ்டஸ்(தி.மு.க.)-1033
சாந்தி(பா.ஜனதா)-547
சரஸ்வதி(அ.தி.மு.க.)-240
ஹில்டா ஹெலன்மேரி (சுயேட்சை)-189
சுசீலா(காந்திய மக்கள் இயக்கம்)-73
கலா(சுயேச்சை)-28
24-வது வார்டு-மொத்த வாக்குகள்-4143, பதிவான வாக்குகள்-2659                          பா.ஜனதா வெற்றி
ரோசிட்டா(பா.ஜ.க.)-1213
அலிபாத்திமா(தி.மு.க.)-608
செல்வலட்சுமி(சுயேச்சை)-438
காயத்தரி(அ.தி.மு.க.)-319
பிரேமா(சுயேச்சை)-81
25-வது வார்டு-மொத்த வாக்குகள்-4759, பதிவான வாக்குகள்-3116                        அ.தி.மு.க. வெற்றி
அக்‌ஷயா கண்ணன்(அ.தி.மு.க.)-913
சீனிவாச சங்கர் (சுயேச்சை)-865
சத்தியசாய் பாபு(தி.மு.க)-644
பெருமாள்பிள்ளை(பா.ஜனதா)-661
பேச்சிமுத்து(சுயேச்சை)-27
ராமசந்திரன்(சுயேச்சை)-5
26-வது வார்டு-மொத்த வாக்குகள்-3561, பதிவான வாக்குகள்-2438                          தி.மு.க. வெற்றி
சொர்ணதாய்(தி.மு.க.)-704
பரிமளா(சுயேச்சை)-602
செல்லம்மாள் ஜோதி (சுேயச்சை)-291
நிவேதா(அ.தி.மு.க.)-256
எழில்அரசி(பா.ஜனதா)-239
இந்துபாரதி(நாம் தமிழர் கட்சி)-110
ஐஸ்வர்யா(சுயேச்சை)-83
கலைச்செல்வி (சுயேச்சை)-72
செல்வி(பி.எஸ்.பி.)-44
சுஜாதா(சுயேச்சை)-20
புஷ்பலதா(அ.ம.மு.க.)-17
27-வது வார்டு-மொத்த வாக்குகள்-5842, பதிவான வாக்குகள்-3605                            அ.தி.மு.க. வெற்றி
கோபால சுப்பிரமணியம்(அ.தி.மு.க.)-1647
அருண்குமார் (சுயேச்சை)-144
கோலப்பன்(பா.ஜனதா)-266
சுப்பிரமணியன்பிள்ளை (தி.மு.க.)-1456
பத்மநாபன்(தே.மு.தி.க.)-43
மணி(மக்கள் நீதி மய்யம்)-49
28-வது வார்டு-மொத்த வாக்குகள்-5246, பதிவான வாக்குகள்-3182                             தி.மு.க. வெற்றி
அனந்த லட்சுமி(தி.மு.க)-1745
ஆனந்தம்(பா.ஜனதா)-949
செல்லத்தாய்(அ.தி.மு.க.)-203
பகவதியம்மா (சுயேச்சை)-152
சித்ரா(சுயேச்சை)-68
மூக்கம்மாள்(மக்கள் நீதி மய்யம்)-65
29-வது வார்டு-மொத்த வாக்குகள்-5637, பதிவான வாக்குகள்-3094                         பா.ஜனதா வெற்றி
மீனாதேவ்(பா.ஜனதா)-1526
அழகம்மாள்(தி.மு.க.)-1183 
சுதா(அ.தி.மு.க.)-190
மல்லிகா(சுயேச்சை)-158
சின்னப்பொண்ணு(நாம் தமிழர் கட்சி)-37
30-வது வார்டு-மொத்த வாக்குகள்-5561, பதிவான வாக்குகள்-2602                     காங்கிரஸ் வெற்றி
சந்தியா(காங்கிரஸ்)-801
ஜெனிபா(அ.தி.மு.க.)-634
அகிலா(பா.ஜனதா)-492
மேரி ஜெனட்(சுயேச்சை)-297
கார்மல் சகாய ஜெயந்தி(தே.மு.தி.க.)-175
புனிதா எஸ்தர்(சுயேச்சை)-155
ஆனந்த ராதா(மக்கள் நீதி மய்யம்)-48
31-வது வார்டு-மொத்த வாக்குகள்-6119, பதிவான வாக்குகள்-3248                         தி.மு.க. வெற்றி
சோபி(தி.மு.க.)-1353
ஜாஸ்மின் சகிலா பாய்(அ.தி.மு.க.)-935
லில்லி மேரி(சுயேச்சை)-584
மெர்லின் ஆஷா(பா.ஜனதா)-125
அஜினா மேரி(நாம் தமிழர் கட்சி)-75
சகாய ரபிதா(சுயேச்சை)-64
சோபியா(மக்கள் நீதி மய்யம்)-62
மேரி பிரின்சஸ் ரோஸ்(சுயேச்சை)-50
32-வது வார்டு-மொத்த வாக்குகள்-2565, பதிவான வாக்குகள்-1333                         காங்கிரஸ் வெற்றி
சிஜி(காங்கிரஸ்)-757
அஜந்தா(சுயேச்சை)-128
நித்திய பிரியா (சுயேச்சை)-116
அனிஷ்கா(சுயேச்சை)-106
மரியா செலின் கில்டா(பா.ஜனதா)-80
அனிஷா(சுயேச்சை)-70
செல்வரோஜா(நாம் தமிழர் கட்சி)-57
ராதிகா(அ.தி.மு.க.)-19 
33-வது வார்டு-மொத்த வாக்குகள்-5861, பதிவான வாக்குகள்-3536                            தி.மு.க. வெற்றி
மேரி பிரஸ்சி லதா(தி.மு.க.)-1944
மரிய சூரியகலா(அ.தி.மு.க.)-1285
அபிஷா(நாம் தமிழர் கட்சி)-187
பாஸ்கா மேரி(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி)-120
34-வது வார்டு-மொத்த வாக்குகள்-5516, பதிவான வாக்குகள்-3195                           பா.ஜனதா வெற்றி
தினகரன்(பா.ஜனதா)-825 
சுமேஷ்(ம.தி.மு.க.)-765
ராஜாராம்(அ.தி.மு.க.)-719 
செல்வின்குமார்(நாம் தமிழர் கட்சி)-502 
வால்டர் கென்னடி (சுயேச்சை)-244 
கலைச்செல்வி (சுயேச்சை)-36 
ஆண்டனி சுந்தர்ராஜ்(அ.ம.மு.க.)-33 
அருபானூஸ் ராஜன் (சுயேச்சை)-31 
ஆல்பர்ட்(ஆம் ஆத்மி)-20 
அஜய் சிவராம்(மக்கள் நீதி மய்யம்)-19 
35-வது வார்டு-மொத்த வாக்குகள்-4439, பதிவான வாக்குகள்-2297                        சுயேட்சை    
ராணி(சுயேட்சை)-1483, 
ஜெயலட்சுமி(அ.தி.மு.க.)-587 
மேரி பிளாரன்ஸ்(காங்கிரஸ்)-227, 
36-வது வார்டு-மொத்த வாக்குகள்-4568, பதிவான வாக்குகள்-3102                           பா.ஜனதா வெற்றி
ரமேஷ்(பா.ஜனதா.)-1288 
வேலாயுதம்(அ.தி.மு.க.)-853 
பெஞ்ஜமின்(தி.மு.க.)-784 
விக்னேஷ்(சுயேச்சை)-100
சதானந்தன்(சுயேச்சை)-45
வேணு(மக்கள் நீதி மய்யம்)-32 
37-வது வார்டு-மொத்த வாக்குகள்--5250, பதிவான வாக்குகள்-3285                                 அ.தி.மு.க. வெற்றி
செல்வலிங்கம் என்ற செல்வம்(அ.தி.மு.க.)-1781 
ஸ்ரீதர்(பா.ஜனதா)-660
சுயம்புராஜன்(காங்கிரஸ்)-321 
அன்பு(சுயேச்சை)-161 
குமாரசாமி(சுயேச்சை)-83 
எழில்குமார்(அ.ம.மு.க.)-2 
கிரண் ராஜ்(சுயேச்சை)-13 
ராஜா(சுயேச்சை)-82 
வைகுண்டமணி(சுயேச்சை)-182 
38-வது வார்டு- மொத்த வாக்குகள்-5853, பதிவான வாக்குகள்-3742                              தி.மு.க. வெற்றி
சுப்பிரமணியம்(தி.மு.க.)-1463 
நாகராஜன்(அ.தி.மு.க.)-1107 
செல்வன்(பா.ஜனதா)-572 
ராஜன்(சுயேச்சை)-521
முத்துக்குமார் (அ.ம.மு.க.)-49 
மோகன்(சுயேச்சை)-24 
அருண்(சுயேச்சை)-6 
39-வது வார்டு-மொத்த வாக்குகள்-5660, பதிவான வாக்குகள்-3028                           தி.மு.க. வெற்றி
பாத்திமா ரிஸ்வானா(தி.மு.க.)-1202
சரண்யா(சுயேச்சை)-776  
சபீனா ஜியாவுதீன் (சுயேச்சை)-320
ராணி(பா.ஜனதா)-204
ரஹ்மத் நிஷால்(எஸ்.டி.பி.ஐ.)-155 
கிறிஸ்டி ரமணி (சுயேச்சை)-118 
நீலாவதி(அ.தி.மு.க.)-115 
பாத்திமா பீவி(மனிதநேய மக்கள் கட்சி)-96 
ரேவதி(சுயேச்சை)-31
40-வது வார்டு-மொத்த வாக்குகள்-4773, பதிவான வாக்குகள்-3175                                தி.மு.க. வெற்றி
அகஸ்டினா கோகில வாணி(தி.மு.க.)-1393 
அனிதா(அ.தி.மு.க.)-1306 
தங்கமலர்(பா.ஜனதா)-439
ஆனந்தி(நாம் தமிழர் கட்சி)-37 
41-வது வார்டு-மொத்த வாக்குகள்-5044, பதிவான வாக்குகள்-3251                           அ.தி.மு.க. வெற்றி
அனிலா(அ.தி.மு.க.)-1609 
நஜிமா பீவி(தி.மு.க.)-1522 
பரிமளம்(பா.ஜனதா)-77
கலா(சுயேச்சை)-27 
சதிக்கா பானு (சுயேச்சை)-19 
42-வது வார்டு-மொத்த வாக்குகள்-5127, பதிவான வாக்குகள்-3316                          தி. மு.க. வெற்றி
ஸ்டாலின் பிரகாஷ்(தி.மு.க.)-1019 
சிவசுதன்(பா.ஜனதா)-889 
பனி டைசன் ராஜா(சுயேச்சை)-754
ஜெகநாதன்(சுயேச்சை)-418 
ஜெய கண்ணன்(அ.தி.மு.க.)-59 
ஆன்றோ டெகோசிங்ராஜன்(நாம் தமிழர் கட்சி)-51 
சரபு நிஷா (எஸ்.டி.பி.ஐ.)-43 
சிதம்பரம்(சுயேச்சை)-38 
திலகவதி(சுயேச்சை)-24 
முஜீபு ரகுமான்(மனித நேய மக்கள் கட்சி)-19 
43-வது வார்டு-மொத்த வாக்குகள்-4994, பதிவான வாக்குகள்-3683                       அ.தி.மு.க. வெற்றி
விஜயன்(அ.தி.மு.க.)-1314 
ராஜன்(காங்கிரஸ்)-1141
துளசி(பா.ஜனதா)-1140 
பெனான்ஸ்டன் சேவியர்(நாம் தமிழர் கட்சி)-86 
44-வது வார்டு-மொத்த வாக்குகள்-7035, பதிவான வாக்குகள்-3600                         காங்கிரஸ் வெற்றி
நவீன்குமார்(காங்கிரஸ்)-2283
தங்கசாமி(சுயேச்சை)-739  
சத்திய ஸ்ரீ(பா.ஜனதா)-246, 
மைக்கேல் சோபி(அ.தி.மு.க.)-130 
பிரதீபன்(நாம் தமிழர் கட்சி)-111 
இருதய ராஜா(மக்கள் நீதி மய்யம்)-28
கிறைஸ்ட் மில்லர் (அ.ம.மு.க.)-35 
ஷெல்லி(ஆம் ஆத்மி)-26
45-வது வார்டு-மொத்த வாக்குகள்-4170, பதிவான வாக்குகள்-3160                                     பா.ஜனதா வெற்றி
சதீஷ்(பா.ஜனதா)-958
செல்வகுமார்(அ.தி.மு.க.)-763 
ராமகிருஷ்ணன்(காங்கிரஸ்)-700 
திருப்பதி(சுயேச்சை)-590 
சிவகுமார்(சுயேச்சை)-86 
கண்ணன்(சுயேச்சை)-19 
மகேஷ்(சுயேச்சை)-10 
ராஜன்(நாம் தமிழர் கட்சி)-4
46-வது வார்டு-மொத்த வாக்குகள்-4253, பதிவான வாக்குகள்-2537               சுயேச்சை வெற்றி
வீரசூரப்பெருமாள்(சுயேட்சசை)-1013
சுயம்பு(பா.ஜனதா)-420 
மாகின்(சுயேச்சை)-392
பெறி(தி.மு.க.)-353  
ரசாக்(அ.தி.மு.க.)-273
தினேஷ்சங்கர்-(நாம் தமிழர்)-70 
அகிலன்(அ.ம.மு.க.)-10 
சுகுமாரன்(மக்கள் நீதி மய்யம்)-14 
செல்வகுமார்(தே.மு.தி.க.)-5 
47-வது வார்டு-மொத்த வாக்குகள்-3821, பதிவான வாக்குகள்-2517                              தி.மு.க. வெற்றி
ஜெனிதா(தி.மு.க.)-1034
மகேஸ்வரி(பா.ஜனதா)-681 
ஜோதி(அ.தி.மு.க.)-542 
ஜெயஸ்ரீ(தே.மு.தி.க.)-129 
கீதா(நாம் தமிழர்)-39 
பிரதீஷா(சுயேச்சை)-38 
ஹசினா பீவி(அ.ம.மு.க.)-36
ஜெகதா(சுயேச்சை)-18 
48-வது வார்டு-மொத்த வாக்குகள்-6117, பதிவான வாக்குகள்-3221                             தி. மு.க. வெற்றி
பியாசா ஹாஜிபாபு(தி.மு.க.)-2073 
பபிதா(பா.ஜனதா)-572
முகமது ரிஜ்வானா(எஸ்.டி.பி.ஐ.)-292 
ரெஜினா பேகம்(அ.தி.மு.க.)-180
நுஸ்ரத் பாத்திமா(சுயேச்சை)-68
கவிதா(இந்திய ஜனநாயக கட்சி)-36 
49-வது வார்டு-மொத்த வாக்குகள்-3593, பதிவான வாக்குகள்-2449                                 தி. மு.க. வெற்றி
ஜெயவிக்ரமன்(தி.மு.க.)-1051 
சுதேசன்(சுயேச்சை)-855 
த‌.நாகராஜன்(அ.தி.மு.க.)-183 
தனசேகர்(பா.ஜனதா)-136 
அ.நாகராஜன் (சுயேச்சை)-88 
செல்வராஜ்(சுயேச்சை)-76
ராஜன்(சுயேச்சை)-34 
ஜெய ஆனந்த் (நாம் தமிழர் கட்சி)-20 
செல்வன்(அ.ம.மு.க.)-6 
50-வது வார்டு-மொத்த வாக்குகள்-3989, பதிவான வாக்குகள்-2957                           பா.ஜனதா வெற்றி
அய்யப்பன்(பா.ஜனதா)-1642 
முத்துக்குமார்(அ.தி.மு.க.)-643
மகேஷ்(தி.மு.க.)-556 
கிருஷ்ணபிரசாத்(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு)-116 
51-வது வார்டு-மொத்த வாக்குகள்-4160, பதிவான வாக்குகள்-3254                            பா.ஜனதா வெற்றி
 முத்துராமன்(பா.ஜனதா)-1677
சுரேஷ்(தி.மு.க.)-1080 
ராஜகுமார்(அ.தி.மு.க.)-206
கோபால்(சுயேச்சை)-127 
ஜெனித்(சுயேச்சை)-55
சரஸ்வதி(தே.மு.தி.க.)-51 
வீரபாண்டியன் (அ.ம.மு.க.)-19 
ஜெயக்குமார்(மக்கள் நீதி மய்யம்)-15 
சுபன்(சுயேச்சை)-16 
ராஜமோகன்(ச.ம.க.)-8 
52-வது வார்டு-மொத்த வாக்குகள்-3358,   பதிவான வாக்குகள்-2362                                       பா.ஜனதா வெற்றி
எஸ்.ரமேஷ்(பா.ஜனதா)-870 
கணேசன்(தி.மு.க.)-787 
த.ரமேஷ்(அ.தி.மு.க.)-423
சுந்தரேஸ்வரன்(நாம் தமிழர்)-250 
செல்லத்துரை (அ.ம. மு.க.)-32 

Next Story