குளச்சல் நகராட்சி தி.மு.க. வசமானது சுயேச்சை 6 இடங்களை பிடித்தது

குளச்சல் நகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம் வருமாறு:-
குளச்சல்,
குளச்சல் நகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம் வருமாறு:-
குளச்சல் நகராட்சி
குளச்சல் நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. 11,605 ஆண் வாக்காளர்களும், 11,615 பெண் வாக்காளர்களும், 3 திருநங்கைகளும் என மொத்தம் 23 ஆயிரத்து 223 வாக்காளர்கள் உள்ளனர். 24 வார்டுகளுக்கு 78 பேர் போட்டியிட்டனர். இந்த நகராட்சியில் ஆண் வாக்காளர்கள் 6,570 பேரும், பெண் வாக்காளர்கள் 7,929 பேரும் என மொத்தம் 14, 599 வாக்காளர்கள் வாக்களித்தனர். எனவே இந்த நகராட்சியின் வாக்குப்பதிவு சதவீதம் 62.86 ஆகும்.
நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க. 11 இடங்களிலும், பா.ஜ.க. 4 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், அ.தி.மு.க. 1 இடத்திலும், சுயேச்சை 6 இடங்களிலும் வெற்றி பெற்றது.
மொத்தம் உள்ள 24 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி 13 இடங்களில் பெரும்பான்மை பெற்றுள்ளது.
தி.மு.க. கைப்பற்றுகிறது
இதனால் குளச்சல் நகராட்சியை மீண்டும் தி.மு.க. கைப்பற்றுகிறது. ஏற்கனவே தி.மு.க.வை சேர்ந்த நசீர், ஜேசையா உள்ளிட்டோர் நகரசபை தலைவர்களாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நகராட்சியில் வார்டு வாரியாக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-
1-வது வார்டு:-
மொத்த வாக்குகள்-516
பதிவான வாக்குகள்317
1. எஸ். ஷீலா ஜெயந்தி (தி.மு.க.) 97 வாக்குகள். (குலுக்கல் முறையில் வெற்றி பெற்றார்)
2. ஏ.சஜினா(சுயேச்சை) 97 வாக்குகள்
3. ஆர். உஷா ராணி (பா.ஜ.க.) 95 வாக்குகள்
4. ஆர்.தேவி சக்தி (அ.தி.மு.க.) 28 வாக்குகள்
2-வது வார்டு:-
மொத்த வாக்குகள் 771
பதிவான வாக்குகள்506
1. எஸ். சுரேஷ்குமார்(பா.ஜ.க.) 414 வாக்குகள்
2. எஸ். விஜயகுமாரி (தி.மு.க.) 92 வாக்குகள்.
3-வது வார்டு:-
மொத்த வாக்குகள் 561
பதிவான வாக்குகள் 400
1. எஸ். ரமேஷ்(சுயேச்சை)257 வாக்குகள்
2. ரா. சதீஷ் பாரதி (பா.ஜ.க.) 70 வாக்குகள்
3. எம்.ஏ. சாகுல் அமீது (அ.தி.மு.க.) 34 வாக்குகள்
4. எஸ். முகமது அப்துல் காதர் (சுயேச்சை) 23 வாக்குகள்
5. எம். ராஜேஷ் (சுயேச்சை) 16 வாக்குகள்
4-வது வார்டு:-
மொத்த வாக்குகள் 458
பதிவான வாக்குகள் 286
1. க.செல்வகுமாரி (பா.ஜ.க.)147 வாக்குகள்
2. ஏ.டி. லதா (தி.மு.க.) 139 வாக்குகள்
5-வது வார்டு:-
மொத்த வாக்குகள்653
பதிவான வாக்குகள் 473
1. ஆர். ஆறுமுகராஜா (அ.தி.மு.க.)223 வாக்குகள்
2. த. செந்தில்குமார் (பா.ஜ.க.) 140 வாக்குகள்
3. வே.சந்திர சேகர் (காங்கிரஸ்) 101 வாக்குகள்
4. டி.அர்ஜூனன் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு) 9 வாக்குகள்
6-வது வார்டு:-
மொத்த வாக்குகள் 647
பதிவான வாக்குகள் 438
1. எஸ். குறைஷாபீவி(சுயேச்சை)164 வாக்குகள்
2. ஐ. எலிசபெத் (சுயேச்சை)104 வாக்குகள்
3. பி.சபீனா (காங்கிரஸ்) 104 வாக்குகள்
4. அம்மையார் (பா.ஜ.க.) 66 வாக்குகள்
7-வது வார்டு:-
மொத்த வாக்குகள் 415
பதிவான வாக்குகள் 291
1. டி. தனலெட்சுமி(பா.ஜ.க.) 169
2. ஆர். நிஷா (காங்கிரஸ்) 122
8-வது வார்டு
மொத்த வாக்குகள் 764
பதிவான வாக்குகள் 543
1. செ.வினேஷ் (சுயேச்சை)253 வாக்குகள்
2. சொ.முருகன் (பா.ஜ.க.) 185 வாக்குகள்
3. வி. ஜோசப் (தி.மு.க.) 105 வாக்குகள்
9-வது வார்டு:-
மொத்த வாக்குகள் 640
பதிவான வாக்குகள் 424
1. ஷெர்லி பிளாரன்ஸ் (சுயேச்சை) 241 வாக்குகள்
2. பி. மரிய சொர்ணம் (தி.மு.க.) 172 வாக்குகள்
3. டி. சகாய ராணி (அ.தி.மு.க.) 11 வாக்குகள்
10-வது வார்டு:-
மொத்த வாக்குகள் 863
பதிவான வாக்குகள் 575
1. வே. கோமளா(காங்கிரஸ்) 302 வாக்குகள்
2. ஏ.ஹெலன் (சுயேச்சை) 223 வாக்குகள்
3. எஸ். சரஸ்வதி (அ.தி.மு.க.) 50 வாக்குகள்
11-வது வார்டு:-
மொத்த வாக்குகள் 1246
பதிவான வாக்குகள் 905
1. நசீர் (தி.மு.க.)500 வாக்குகள்
2. மு. நூர் முகமது (சுயேச்சை) 405 வாக்குகள்
12-வது வார்டு:-
மொத்த வாக்குகள் 674
பதிவான வாக்குகள் 435
1. சஜீலா(சுயேச்சை) 174 வாக்குகள்
2. றையானத் பீவி (தி.மு.க.) 141 வாக்குகள்
3. தே. பமிலா குமாரி (சுயேச்சை) 120 வாக்குகள்
13-வது வார்டு:-
மொத்த வாக்குகள்482
பதிவான வாக்குகள் 290
1. ப. சந்திர வயோலா(தி.மு.க.) 213 வாக்குகள்
2. தே. வினிதா (பா.ஜ.க.) 77 வாக்குகள்
14-வது வார்டு:-
மொத்த வாக்குகள் 1,189
பதிவான வாக்குகள் 817
1. அ. அஜின் ரூத் (தி.மு.க.) 355 வாக்குகள்
2. சே. மார்சலின்(சுயேச்சை)246 வாக்குகள்
3. மா.ஜெகன் (அ.தி.மு.க.) 163 வாக்குகள்
4. அ.வால்டர் (சுயேச்சை) 53 வாக்குகள்
15-வது வார்டு:-
மொத்த வாக்குகள் 751
பதிவான வாக்குகள் 467
1. மு.அப்துல் ரகீம் (தி.மு.க.)162 வாக்குகள்
2. கி.பென்சிகர் (அ.தி.மு.க.)158 வாக்குகள்
3. ந. சாகுல் அமீது (சுயேச்சை) 68 வாக்குகள்
4. எஸ். முகமது சுபேர் (இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்) 57 வாக்குகள்
5. சோ. மெல்கியாஸ் (சுயேச்சை) 19 வாக்குகள்
6. மு. மலுக்கு முகமது (சுயேச்சை ) 3 வாக்குகள்
16-வது வார்டு:-
மொத்த வாக்குகள் 1,485
பதிவான வாக்குகள் 883
1. அ. சுஜித்ரா (பா.ஜ.க.) 627 வாக்குகள்
2. சி. துளசி (இந்திய கம்யூனிஸ்டு ) 256 வாக்குகள்
17-வது வார்டு:-
மொத்த வாக்குகள் 1467
பதிவான வாக்குகள் 827
1. அ. அன்வர் சாதத் (சுயேச்சை) 494 வாக்குகள்
2. அ.சாதிக் (தி.மு.க.) 166 வாக்குகள்
3. முகமது இஸ்மாயில் (இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்) 156 வாக்குகள்
4. மி. அபுதாஹீர் (சுயேச்சை) 11 வாக்குகள்
18-வது வார்டு:-
மொத்த வாக்குகள் 1084
பதிவான வாக்குகள் 709
1. ஷீனத் பாத்திமா (காங்கிரஸ்)287 வாக்குகள்
2. உ.சபீனா (தி.மு.க.) 284 வாக்குகள்
3. சைனபா பீவி (இந்திய சமூக ஜனநாயகக் கட்சி) 125 வாக்குகள்
4. எஸ். மைமூன் பீவி (அ.தி.மு.க.) 13 வாக்குகள்
19-வது வார்டு:-
மொத்த வாக்குகள் 1408
பதிவான வாக்குகள் 704
1. ஜி. திலகா (தி.மு.க.)540 வாக்குகள்
2. ஏ. செலீன் மேரி (அ.தி.மு.க.) 164 வாக்குகள்
20-வது வார்டு:-
மொத்த வாக்குகள் 1454
பதிவான வாக்குகள் 801
1. பி. லாரன்ஸ் (தி.மு.க.)385 வாக்குகள்
2. சி.சூசைமரியான் (சுயேச்சை) 362 வாக்குகள்
3. எப். செர்பா (அ.தி.மு.க.) 54 வாக்குகள்
21-வது வார்டு:-
மொத்த வாக்குகள் 1255
பதிவான வாக்குகள் 732
1. எஸ். மேரி (தி.மு.க.)464 வாக்குகள்
2. மேரி ஜெஸி கலா (அ.தி.மு.க.) 143 வாக்குகள்
3. இருதயம் (சுயேச்சை) 125 வாக்குகள்
22-வது வார்டு:-
மொத்த வாக்குகள் 1353
பதிவான வாக்குகள் 814
1. சா. ஜாண்சன் (தி.மு.க.)436 வாக்குகள்
2. டே. சபீன் (சுயேச்சை) 189 வாக்குகள்
3. அ.ராஜன் (சுயேச்ைச) 122 வாக்குகள்
4. ஜெ. ஜில்லட் (அ.தி.மு.க.) 67 வாக்குகள்
23-வது வார்டு:-
மொத்த வாக்குகள் 1644
பதிவான வாக்குகள் 1019
1. ஆ.ஜாண் பிரிட்டோ (தி.மு.க.) 477 வாக்குகள்
2. ரா. ஆல்பின் (சுயேச்சை) 246 வாக்குகள்
3. ஆ. ஆன்றோ ஜாக்சன் (அ.தி.மு.க.) 194 வாக்குகள்
4. ஸ்டாலின் பனிமயம் (ஆம் ஆத்மி) 102 வாக்குகள்
24-வது வார்டு:-
மொத்த வாக்குகள் 1443
பதிவான வாக்குகள் 978
1. ப.பனிகுருசு (தி.மு.க.) 707 வாக்குகள்
2. சி. விமல் ராஜ் (சுயேச்சை) 241 வாக்குகள்
3. மெ.ஜார்ஜ் (அ.தி.மு.க.) 30 வாக்குகள்
Related Tags :
Next Story






