குளித்தலை நகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது
குளித்தலை நகராட்சியில் தி.மு.க. வெற்றி வாகை சூடியது.
குளித்தலை,
கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகள் உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 103 பேர் போட்டியிட்டனர்.
இதில் தி.மு.க. சார்பில் 21 பேரும், கூட்டணி கட்சியான ம.தி.மு.க. சார்பில் 2 பேரும், காங்கிரஸ் கட்சி சார்பில் ஒருவரும், அ.தி.மு.க. சார்பில் 24 பேரும், பா.ஜனதா சார்பில் 19 பேரும், தே.மு.தி.க. சார்பில் 5 பேரும், நாம்தமிழர் சார்பில் 20 பேரும், அ.ம.மு.க. சார்பில் 3 பேரும், எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் 2 பேரும், சுயேட்சையாக 6 பேரும் போட்டியிட்டனர்.
இதில், மொத்தம் 17 ஆயிரத்து 745 பேர் வாக்களித்தனர். இது 78.68 சதவீதம் ஆகும்.
இந்த நிலையில் நேற்று உள்ளாட்சி தேர்தல் முடிவு வெளியானது. இதில், மொத்தம் உள்ள 24 வார்டுகளில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 21 வார்டுகளை கைப்பற்றியது. சுயேட்சைகள் 2 இடங்களிலும், அ.தி.மு.க ஒரு இடத்தையும் கைப்பற்றியது.
1-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-1,187
பதிவானவை:-1,006
கண்ணகி (தி.மு.க.)606
கலைவாணி (அ.தி.மு.க.)341
சுவிதா (தே.மு.தி.க.)30
பஞ்சவர்ணம் (நாம் தமிழர்)16
சாந்தி (பா.ஜனதா)13
2-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-1,024
பதிவானவை:-866
சந்துரு (தி.மு.க.)668
இளங்கோ (சுயே.)109
அருள்மொழிதேவன் (அ.தி.மு.க.)83
மோகன் (பா.ஜனதா)6
3-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-827
பதிவானவை:-675
பொன்னர் (தி.மு.க.)415
விஜயலெட்சுமி (அ.தி.மு.க.)211
மகேந்திரன் (பா.ஜனதா)25
தனபாலன் (நாம்தமிழர்)18
ஜெய்சங்கர் (தே.மு.தி.க.)6
4-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-1,038
பதிவானவை:-859
பிச்சை (தி.மு.க.)470
பிரகாஷ் (அ.தி.மு.க.)364
பிரகதீஸ்வரன் (பா.ஜனதா)19
சுதாகர் (நாம்தமிழர்)6
5-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-1,005
பதிவானவை:-806
சரோஜா (தி.மு.க.)457
இந்திரா (அ.தி.மு.க.)310
சந்திரா (பா.ஜனதா)23
கவிதா (நாம்தமிழர்)16
6-வது வார்டு (சுயே. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-939
பதிவானவை:-760
செல்லாதவை2
இந்திரா (சுயே.)312
கோமதி (ம.தி.மு.க.)225
கீர்த்தனா (அ.தி.மு.க.)200
சாந்தி (அ.ம.மு.க.)13
ராஜேஸ்வரி ( நாம்தமிழர்)8
7-வது வார்டு (சுயே. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-1,121
பதிவானவை:-741
சையத்உசேன் (சுயே.)234
ஜாகிர்உசேன் (சுயே)230
ஷேக் ஷபியுல்லா (காங்.)162
கணேசன் (பா.ஜனதா)77
அபுத்தாஹிர் (அ.தி.மு.க.)14
ஹனிபா (நாம் தமிழர்)13
நிஸார்கான் (எஸ்.டி.பி.ஐ.)5
8-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-1,116
பதிவானவை:-937
சகிலாபானு (தி.மு.க.)482
சிவசங்கரி (அ.தி.மு.க.)438
ஆசியாபேகம் ( நாம் தமிழர்) 17
9-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-888
பதிவானவை:-770
ஜெய்சங்கர் (தி.மு.க.)426
ராமசாமி (அ.தி.மு.க.)223
ரம்யா (பா.ஜனதா)115
சபரிநாத் (நாம் தமிழர்)6
10-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-984
பதிவானவை:-812
சமீமா (தி.மு.க.)585
உமா (அ.தி.மு.க.)198
ரேவதி (பா.ஜனதா)29
11-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-867
பதிவானவை:-735
சகுந்தலா (தி.மு.க.)541
கோப்பெருந்தேவி (அ.தி.மு.க.)150
ஹேமலதா (பா.ஜனதா)44
12-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-985
பதிவானவை:-696
சந்திரசேகர் (தி.மு.க.)542
ரபிக் (அ.தி.மு.க.)135
தினேஷ் (நாம்தமிழர்)10
பிரகாஷ் (அ.ம.மு.க.)9
13-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-969
பதிவானவை:-799
செல்லாதவை:-1
சரவணன் (தி.மு.க.)577
சிவராமன் (அ.தி.மு.க.)134
வீரமணி(சுயே.)47
சிவராஜ் (பா.ஜனதா)28
பஞ்சவர்ணம் (நாம் தமிழர்)12
14-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-1,073
பதிவானவை:-888
ராணி (தி.மு.க.)512
ராஜ்குமார் (அ.தி.மு.க.)321
உதயகுமார் (நாம்தமிழர்)22
ஹபீப்முகம்மது (எஸ்.டி.பி.ஐ.)19
தர்மலிங்கம் (பா.ஜனதா)14
15-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-796
பதிவானவை:-547
செல்லாதவை:-1
சாந்தி (தி.மு.க.)381
ஆனந்தவள்ளி (அ.தி.மு.க.)153
செல்வி (நாம் தமிழர்)13
16-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-895
பதிவானவை:-570
சுரேஷ் (தி.மு.க.)444
தர்மன் (அ.தி.மு.க.)80
ராஜசேகரன் (பா.ஜனதா)29
தினேஷ்குமார் (நாம்தமிழர்)10
விக்னேஷ் (தே.மு.தி.க.)7
17-வது வார்டு (அ.தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-1,145
பதிவானவை:-882
கணேசன் (அ.தி.மு.க.)433
அருண்மொழி (தி.மு.க.)406
சிவகுமார் (பா.ஜனதா)27
கோபாலகிருஷ்ணன் (அ.ம.மு.க.)16
18-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-526
பதிவானவை:-434
ஜெயந்தி (தி.மு.க.)367
பத்மாவதி (அ.தி.மு.க.)59
அன்புசெல்வி (நாம் தமிழர்)8
19-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-997
பதிவானவை:-614
செல்லாதவை:-3
ஆனந்தலெட்சுமி (தி.மு.க.)437
சுசிலா (அ.தி.மு.க.)101
ஆனந்தி (பா.ஜனதா)73
20-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-847
பதிவானவை:-636
சக்திவேல் (தி.மு.க.)457
உமாதேவி (பா.ஜனதா)123
பிரவீன் (அ.தி.மு.க.)23
பிரேமா (தே.மு.தி.க.)23
சத்யா (நாம் தமிழர்)10
21-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-736
பதிவானவை:-631
மஞ்சு (தி.மு.க.)377
பிரபா (பா.ஜனதா)186
பானுமதி (அ.தி.மு.க.)54
சத்யா (நாம் தமிழர்)9
சரண்யா (தே.மு.தி.க.)5
22-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-1,122
பதிவானவை:-857
கீதா (தி.மு.க.)777
ராஜேஸ்வரி (பா.ஜனதா)33
ரஜப் நிஷாபேகம் (அ.தி.மு.க.)32
மீனா (நாம்தமிழர்)15
23-வது வார்டு (ம.தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-770
பதிவானவை:-693
கணேசன் (ம.தி.மு.க.)321
வீரபத்திரன் (அ.தி.மு.க.)282
ஆனந்தகுமார் (பா.ஜனதா)81
இன்பராஜ் (நாம்தமிழர்)9
24-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-697
பதிவானவை:-623
சுகன்யா (தி.மு.க.)530
பாப்பாத்தி (பா.ஜனதா)80
நாகவள்ளி (அ.தி.மு.க.)8
உஷாராணி (நாம்தமிழர்)5
பள்ளப்பட்டி நகராட்சியை தி.மு.க. கூட்டணி வசப்படுத்தியது
சுயேட்சை வேட்பாளர்கள் 4 இடங்களை கைப்பற்றினர்
அரவக்குறிச்சி, பிப்.23-
கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 94 பேர் போட்டியிட்டனர். இதில், மொத்தம் 16 ஆயிரத்து 149 பேர் வாக்களித்தனர். இது 51.16 சதவீதம் ஆகும். இந்த நிலையில் நேற்று உள்ளாட்சி தேர்தல் முடிவு வெளியானது. இதில், மொத்தம் உள்ள 27 வார்டுகளில் தி.மு.க. 19 வார்டுகளையும், அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 2 இடங்களிலும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் 1 இடத்தையும் கைப்பற்றினர். எஸ்.டி.பி.ஐ. கட்சி ஒரு இடத்திலும், சுயேட்சை வேட்பாளர்கள் 4 இடங்களையும் கைப்பற்றினர்.
1-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-1,112
பதிவானவை:-578
பஷீர் அகமது (தி.மு.க.)281
சமியுல்லா (சுயே)243
தங்கராஜ் (அ.தி.மு.க.)34
ரியாஜ்அலி (சுயே)20
2-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-1,117
பதிவானவை:-583
முகமது யாகூப் (தி.மு.க.)491
முகமது கமால் (அ.தி.மு.க.)92
3-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-1,214
பதிவானவை:-670
ஜாபர் அலி (தி.மு.க.)402
முகமது பாரூக் (எஸ்.டி.பி.ஐ.)199
முஹம்மதுயாசர்அரபாத் அலி (சுயே)29
அபுதாகீர் (அ.தி.மு.க.)22
4-வது வார்டு (சுயே. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-831
பதிவானவை:-438
செல்லாதவை1
தில்சாத் (சுயே.)281
அனிதா பர்வீன் (தி.மு.க.)110
நஸீம்பானு (சுயே.) 33
செமீமாபானு (அ.தி.மு.க.)13
5-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-965
பதிவானவை:-720
சண்முகம் (தி.மு.க.)259
வெண்ணிலா (பா.ஜனதா)238
ராஜேஸ்வரன் (சுயே)187
ரவி (அ.தி.மு.க.)28
6-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-1,215
பதிவானவை:-538
செல்லாதவை:-1
அக்பர் அலி (தி.மு.க.)297
அன்வர்அலி (சுயே)96
மாலிக் தீன் (எஸ்.டி.பி.ஐ.)93
சிராஜ்தீன் (சுயே)35
அப்துல் ஹமீது சேட் (அ.தி.மு.க.)16
7-வது வார்டு (சுயே. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-1,123
பதிவானவை:-576
செல்லாதவை:-1
அப்சர்அலி (சுயே) 290
முஜிபூர் ரகுமான் (தி.மு.க.)231
காஜாபந்தே நவாஜ் (சுயே)39
நாசர் அலி (அ.தி.மு.க.)15
8-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-1,566
பதிவானவை:-709
செல்லாதவை:-1
சபுராம்மா (தி.மு.க.)448
சமீமா பானு (சுயே)226
பைரோஜா (அ.தி.மு.க.)34
9-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-821
பதிவானவை:-554
செல்லாதவை:-2
சாதிக் அலி (தி.மு.க.)286
அன்வர் அலி (சுயே.)140
வீராச்சாமி (அ.தி.மு.க.)99
10-வது வார்டு (காங். வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-934
பதிவானவை:-506
வஹிதா பானு (காங்.)438
ரஜியாம்மா (அ.தி.மு.க.)68
11-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-1,464
பதிவானவை:-858
சர்மிளா பானு (தி.மு.க.)353
சையது அலி பாத்திமா (எஸ்.டி.பி.ஐ.)222
சாந்துஸ்மாணி (சுயே)256
தில்ஷாத் பேகம் (அ.தி.மு.க.)14
12-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-1,072
பதிவானவை:-502
அலிமா (தி.மு.க.)367
பரிதாபானு (சுயே)102
சாகிதா பானு (அ.தி.மு.க.)33
13-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-1,359
பதிவானவை:-618
அப்துல் பத்தாஹ் (தி.மு.க.)328
முகமது இஷாக்அலி (சுயே)218
முகமது சலாவுதீன் சுல்தான் (அ.ம.மு.க.)51
முகமது தாஜீதீன் (அ.தி.மு.க.)21
14-வது வார்டு (சுயே. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-968
பதிவானவை:-468
செல்லாதவை:-1
சரபுன்னிசா (சுயே)241
சமீம்பாத்திமா (தி.மு.க.)218
சித்திக் பேகம் (அ.தி.மு.க.)8
15-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-826
பதிவானவை:-437
முகமது ஜமால் மாயா (தி.மு.க.)245
ஹாரிஸ் அலி (எஸ்.டி.பி.ஐ.)183
சையது அலி பாத்திமா (அ.தி.மு.க.)9
16-வது வார்டு (காங். வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-1,275
பதிவானவை:-571
சம்ரானா ரியாஜ் (காங்.)369
ரஹ்மத்நிஸா (எஸ்.டி.பி.ஐ.)179
குத்துபுநிஷா (அ.தி.மு.க.)23
17-வது வார்டு (இ.யூ.மு.லீ. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-1,350
பதிவானவை:-638
ரூபிதா (இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்)330
ரிஜ்வானா பர்வின் (எஸ்.டி.பி.ஐ.)271
ஜெசிம்பானு (அ.தி.மு.க.)37
18-வது வார்டு (எஸ்.டி.பி.ஐ. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-1,060
பதிவானவை:-459
ஜமிலாபிர்தோஸ் (எஸ்.டி.பி.ஐ.)197
ரஸியாபானு (தி.மு.க.)190
சபினாபர்வீன் (சுயே)52
கமருன்னிஸா (அ.தி.மு.க.)14
19-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-1,635
பதிவானவை:-741
செல்லாதவை:-2
அப்சரா பர்வீன் (தி.மு.க.)352
சம்சதுபேகம் (எஸ்.டி.பி.ஐ.)287
சாராம்மாள் (சுயே)85
நஸிமாபானு (அ.தி.மு.க.)15
20-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-1,308
பதிவானவை:-641
முனவர் ஜான் (தி.மு.க.)613
தவ்பிக் அலி (அ.தி.மு.க.)28
21-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-1121
பதிவானவை:-538
முபீனா பானு (தி.மு.க.)498
முனிராபானு (அ.தி.மு.க.)40
22-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-915
பதிவானவை:-453
ராபியா ஆபிரின் (தி.மு.க.)327
பைரோஜாபானு (சுயே) 112
ஆபிதா பானு (அ.தி.மு.க.)14
23-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-983
பதிவானவை:-543
நத்தர் அலி (தி.மு.க.)266
சையது அபுதாஹிர் (சுயே)220
சேக்பரீத் அலி (எஸ்.டி.பி.ஐ.)43
பிச்சை முகமது (அ.தி.மு.க.)14
24-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-1,275
பதிவானவை:-727
முஸ்தாக் அலி (தி.மு.க.)501
ஷேக் அப்துல் காதர் (அ.தி.மு.க.)64
முகமது அனிபா (எஸ்.டி.பி.ஐ.)162
25-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-1,367
பதிவானவை:-695
செல்லாதவை:-1
ஹாஜராபானு (தி.மு.க.)661
பைரோஜா பேகம் (அ.தி.மு.க.)33
26-வது வார்டு (சுயே. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-1,182
பதிவானவை:-708
ஷாகுல்ஹமீது (சுயே)431
ரபீக் அலி (தி.மு.க.)228
அக்பர்அலி (சுயே)31
சௌக்கத் அலி (அ.தி.மு.க.)18
27-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-1,509
பதிவானவை:-695
ஆயிஷாதாய் (தி.மு.க.)408
ஹாஜராபானு (சுயே)273
காமிலா பானு (அ.தி.மு.க.)14
Related Tags :
Next Story