தென்காசி மாவட்டத்தில் 6 நகராட்சிகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விவரம்


தென்காசி மாவட்டத்தில் 6 நகராட்சிகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விவரம்
x
தினத்தந்தி 23 Feb 2022 3:21 AM IST (Updated: 23 Feb 2022 4:06 PM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டத்தில் 6 நகராட்சிகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது

தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் 6 நகராட்சிகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தி.மு.க. கூட்டணி வெற்றி

  தென்காசி மாவட்டத்தில் தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை, புளியங்குடி, சங்கரன்கோவில், சுரண்டை ஆகிய 6 நகராட்சிகள் உள்ளன. இதில் தென்காசி, கடையநல்லூர், புளியங்குடியில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று கைப்பற்றி உள்ளது.

  செங்கோட்டை, சங்கரன்கோவிலில் அ.தி.மு.க.வும், சுரண்டையில் காங்கிரசும் அதிக இடங்களில் வென்று உள்ளன.

தென்காசி நகராட்சி

  ெதன்காசி நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி 17 இடங்களில் வெற்றி பெற்று கைப்பற்றி உள்ளது. அதாவது தி.மு.க. 11 இடங்களிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும், ம.தி.மு.க. ஒரு இடத்திலும் வெற்றி பெற்று உள்ளது. இதுதவிர அ.தி.மு.க. 4 இடங்களிலும், பா.ஜனதா 5 இடங்களிலும், சுயேச்சைகள் 7 இடங்களிலும் வென்று உள்ளள.

  1-வது வார்டு- வசந்தி (ம.தி.மு.க.), 2-வது வார்டு -உமா மகேஸ்வரன் (அ.தி.மு.க.), 3-வது வார்டு- கல்பனா (சுயே.), 4-வது வார்டு - ராமசுமதி (அ.தி.மு.க.), 5-வது வார்டு கார்த்திகா (தி.மு.க.), 6-வது வார்டு - சுமதி (தி.மு.க.), 7-வது வார்டு - முப்புடாதி (தி.மு.க.), 8-வது வார்டு - பொன்னம்மாள் (பா.ஜனதா), 9-வது வார்டு - நாகூர் மீரான் (சுயே.), 10-வது வார்டு - முகமது மைதீன் (சுயே.), 11-வது வார்டு - சுல்தான் சரிப் (சுயே.), 12-வது வார்டு - பூமாதேவி (காங்கிரஸ்), 13-வது வார்டு - ரெஜினா (தி.மு.க.), 14-வது வார்டு சீதாலட்சுமி (பா.ஜனதா), 15-வது வார்டு - சங்கரசுப்பிரமணியன் (பா.ஜனதா), 16-வது வார்டு - ஜெயலட்சுமி (தி.மு.க.), 17-வது வார்டு - ஆஷிக் முபீனா (தி.மு.க.), 18-வது வார்டு - சாதிர் (தி.மு.க.), 19-வது வார்டு - பானு (தி.மு.க.), 20-வது வார்டு - செய்யது சுலைமான் என்ற ரபிக் (காங்கிரஸ்), 21-வது வார்டு - அபுபக்கர் (சுயே.), 22-வது வார்டு - ராமசுப்பிரமணியன் (அ.தி.மு.க.), 23-வது வார்டு - சுனிதா (பா.ஜனதா), 24-வது வார்டு - மகேஸ்வரி (தி.மு.க.), 25-வது வார்டு - மஞ்சுளா (காங்கிரஸ்), 26-வது வார்டு - முத்துகிருஷ்ணன் (சுயே.), 27-வது வார்டு - காதர்மைதீன் (காங்கிரஸ்), 28-வது வார்டு - குருசாமி (அ.தி.மு.க.), 29-வது வார்டு - கே.என்.எல்.எஸ்.சுப்பையா (தி.மு.க.), 30-வது வார்டு - லட்சுமணபெருமாள் (பா.ஜனதா), 31-வது வார்டு - முருகன் (தி.மு.க.), 32-வது வார்டு - சுப்பிரமணியன் (காங்கிரஸ்), 33-வது வார்டு - ராமகிருஷ்ணன் (சுயே.).

சங்கரன்கோவில்

  சங்கரன்கோவில் நகராட்சியில் மொத்தமுள்ள 30 வார்டுகளில் அ.தி.மு.க. அதிக இடங்களில் அதாவது 12 இடங்களில் வென்று உள்ளது. இதுதவிர தி.மு.க. 9 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 8 இடங்களிலும் வென்று உள்ளன.

  1-வது வார்டு - புஷ்பம் (சுயே.), 2-வது வார்டு - ராமதுரை (அ.தி.மு.க.), 3-வது வார்டு - உமாசங்கர் (காங்கிரஸ்), 4-வது வார்டு - முத்துலட்சுமி (அ.தி.மு.க.), 5-வது வார்டு - ஆறுமுகம் (அ.தி.மு.க.), 6-வது வார்டு - கவுசல்யா (தி.மு.க.), 7-வது வார்டு - செல்வராஜ் (சுயே.), 8-வது வார்டு - சரவணகுமார் (சுயே.), 9-வது வார்டு - தமிழ்ச்செல்வன் (அ.தி.மு.க.), 10-வது வார்டு - தி.மாரிச்சாமி (அ.தி.மு.க.), 11-வது வார்டு - குருப்பிரியா (சுயே.), 12-வது வார்டு - பரமசிவன் (அ.தி.மு.க.), 13-வது வார்டு - சுப்பிரமணியன் (அ.தி.மு.க.), 14-வது வார்டு - ப.மாரிச்சாமி (தி.மு.க.), 15-வது வார்டு - கண்ணன் என்ற ராஜூ (அ.தி.மு.க.), 16-வது வார்டு - சந்திரசேகர் (அ.தி.மு.க.), 17-வது வார்டு - விஜயகுமார் (தி.மு.க.), 18-வது வார்டு - ராமு (தி.மு.க.), 19-வது வார்டு - முத்துமாரி (தி.மு.க.), 20-வது வார்டு - ஷேக் முகமது (சுயே.), 21-வது வார்டு கோமதி (சுயே.), 22-வது வார்டு - உமா மகேஸ்வரி (தி.மு.க.), 23-வது வார்டு - இ.ராஜேஸ்வரி (சுயே.), 24-வது வார்டு - மு.ராஜேஸ்வரி (அ.தி.மு.க.), 25-வது வார்டு - முப்புடாதி (சுயே.), 26-வது வார்டு - அண்ணாமலை புஷ்பம் (அ.தி.மு.க.), 27-வது வார்டு - புனிதா (தி.மு.க.), 28-வது வார்டு - சகுந்தலா (அ.தி.மு.க.), 29-வது வார்டு - அலமேலு (தி.மு.க.), 30-வது வார்டு - வேல்ராஜ் (தி.மு.க.)

சுரண்டை

  சுரண்டை நகராட்சி தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் தனித்து போட்டியிட்டன. இங்கு மொத்தமுள்ள 27 வார்டுகளில் காங்கிரஸ் அதிக இடங்களில் அதாவது 10 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. அதற்கு அடுத்தபடியாக தி.மு.க. 9 இடங்களிலும், அ.தி.மு.க. 6 இடங்களிலும், தே.மு.தி.க., சுயேச்சை தலா ஒரு இடத்திலும் வென்று உள்ளன.

  1-வது வார்டு - பாலசுப்ரமணியன் (காங்கிரஸ்), 2-வது வார்டு -முருகேஸ்வரி (தே.மு.தி.க.), 3-வது வார்டு - ஜெயராணி (காங்கிரஸ்), 4-வது வார்டு - சந்திரசேகர் அருணகிரி (காங்கிரஸ்), 5-வது வார்டு - ராஜ்குமார் (காங்கிரஸ்), 6-வது வார்டு - வசந்தன் (அ.தி.மு.க.), 7-வது வார்டு - உஷா பேபி ஜெசி (காங்கிரஸ்), 8-வது வார்டு - சக்திவேல் (அ.தி.மு.க.), 9-வது வார்டு - செல்வி (தி.மு.க.), 10-வது வார்டு - மாரியப்பன் (அ.தி.மு.க.), 11-வது வார்டு - வள்ளி முருகன் (காங்கிரஸ்), 12-வது வார்டு - ராஜேஷ் (அ.தி.மு.க.), 13-வது வார்டு - சங்கராதேவி (அ.தி.மு.க.), 14-வது வார்டு - வேல்முத்து (காங்கிரஸ்), 15-வது வார்டு - பொன்ராணி (அ.தி.மு.க.), 16-வது வார்டு - கல்பனா (தி.மு.க.), 17-வது வார்டு - அம்சா பேகம் (தி.மு.க.), 18-வது வார்டு - ரமேஷ் (காங்கிரஸ்), 19-வது வார்டு -அந்தோணி சுதா (தி.மு.க.), 20-வது வார்டு - பரமசிவன் (தி.மு.க.), 21-வது வார்டு - ராமலட்சுமி (தி.மு.க.), 22-வது வார்டு - சாந்தி (காங்கிரஸ்), 23-வது வார்டு - வள்ளியம்மாள் (தி.மு.க.), 24-வது வார்டு - சிவசண்முக ஞானலட்சுமி (தி.மு.க.), 25-வது வார்டு - வினோத்குமார் (சுயே.), 26-வது வார்டு - ஜெயபாலன் (தி.மு.க.), 27-வது வார்டு - பூபதி (காங்கிரஸ்).

செங்கோட்டை

  செங்கோட்டை நகராட்சியில் மொத்தமுள்ள 24 வார்டுகளில் அதிகபட்சமாக 10 இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்று உள்ளது. அதற்கு அடுத்தபடியாக தி.மு.க. 7 இடங்களிலும், பா.ஜனதா 3 இடங்களிலும், காங்கிரஸ், சுயேச்சைகள் தலா 2 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளன.

  1-வது வார்டு - சுப்பிரமணியன் (அ.தி.மு.க.), 2-வது வார்டு - ராமலட்சுமி (சுயே.), 3-வது வார்டு - சுடரொளி (அ.தி.மு.க.), 4-வது வார்டு - சரஸ்வதி (அ.தி.மு.க.), 5-வது வார்டு - ஜெகநாதன் (அ.தி.மு.க.), 6-வது வார்டு - பினாஷா (தி.மு.க.), 7-வது வார்டு - இசக்கியம்மாள் (தி.மு.க.), 8-வது வார்டு - முகமது ரஹீம் (தி.மு.க.), 9-வது வார்டு - மேரி (தி.மு.க.), 10-வது வார்டு - பேபி ரஜப் பாத்திமா (தி.மு.க.), 11-வது வார்டு - சரவண கார்த்திகை (தி.மு.க.), 12-வது வார்டு - இசக்கிதுரை பாண்டியன் (சுயே.), 13-வது வார்டு - இந்துமதி (அ.தி.மு.க.), 14-வது வார்டு - பொன்னுலிங்கம் (காங்கிரஸ்), 15-வது வார்டு - சந்திரா (தி.மு.க.), 16-வது வார்டு - முருகைய்யா (காங்கிரஸ்), 17-வது வார்டு - ராம்குமார் (பா.ஜனதா), 18-வது வார்டு - ராதா (அ.தி.மு.க.), 19-வது வார்டு - முத்துப்பாண்டி (அ.தி.மு.க.), 20-வது வார்டு - செல்வகுமாரி (அ.தி.மு.க.), 21-வது வார்டு - சுகந்தி (அ.தி.மு.க.), 22-வது வார்டு - வேம்பு ராஜ் (பா.ஜனதா), 23-வது வார்டு - நவநீதகிருஷ்ணன் (அ.தி.மு.க.), 24-வது வார்டு - செண்பகராஜன் (பா.ஜனதா).

கடையநல்லூர்

  கடையநல்லூர் நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில் 20 இடங்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று கைப்பற்றி உள்ளது. அதாவது, தி.மு.க. 15 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 5 இடங்களிலும் வென்று உள்ளது. இதுதவிர அ.தி.மு.க. 5 இடங்களிலும், பா.ஜனதா 3 இடங்களிலும், அ.ம.மு.க., எஸ்.டி.பி.ஐ. கட்சி தலா ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளன.

  1-வது வார்டு - ரேவதி (பா.ஜனதா), 2-வது வார்டு - பூங்கோதை (அ.தி.மு.க.), 3-வது வார்டு - சுபா (அ.தி.மு.க.), 4-வது வார்டு - தனலட்சுமி (தி.மு.க.), 5-வது வார்டு - பாலசுப்பிரமணியன் (தி.மு.க.), 6-வது வார்டு - அப்துல் வஹாப் (தி.மு.க.), 7-வது வார்டு - வளர்மதி (சுயே.), 8-வது வார்டு - மாலதி (தி.மு.க.), 9-வது வார்டு - சந்திரா (அ.தி.மு.க.), 10-வது வார்டு - முருகன் (தி.மு.க.), 11-வது வார்டு - முகைதீன் கனி (தி.மு.க.), 12-வது வார்டு - மீரான்பீவி (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), 13-வது வார்டு - திவான் மைதீன் (தி.மு.க.), 14-வது வார்டு - வேல்சங்கரி (தி.மு.க.), 15-வது வார்டு - சங்கரநாராயணன் (பா.ஜனதா), 16-வது வார்டு - பாத்திமா பீவி (சுயே.), 17-வது வார்டு - நிலோபர் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), 18-வது வார்டு - பீரம்மாள் (தி.மு.க.), 19-வது வார்டு - அக்பர் அலி (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), 20-வது வார்டு - யாசர்கான் (எஸ்.டி.பி.ஐ.), 21-வது வார்டு - முகமது அலி (தி.மு.க.), 22-வது வார்டு - மகேஸ்வரி (பா.ஜனதா), 23-வது வார்டு - துர்காதேவி (அ.தி.மு.க.), 24-வது வார்டு - முகமது முகைதீன் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), 25-வது வார்டு - ஹபிபுர் ரஹ்மான் (தி.மு.க.), 26-வது வார்டு - ராமகிருஷ்ணன் (தி.மு.க.), 27-வது வார்டு- சண்முகசுந்தரம் (அ.தி.மு.க.), 28-வது வார்டு - மாரி (தி.மு.க.), 29-வது வார்டு - முத்துலட்சுமி (அ.ம.மு.க.), 30-வது வார்டு - சுந்தரமகாலிங்கம் (தி.மு.க.), 31-வது வார்டு - ராஜையா (தி.மு.க.), 32-வது வார்டு தங்கராஜ் (சுயே.), 33-வது வார்டு - செய்யது அலி பாத்திமா (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்).

புளியங்குடி

  புளியங்குடி நகராட்சியில் மொத்தமுள்ள 33 இடங்களில் தி.மு.க. கூட்டணி 23 இடங்களில் வென்று கைப்பற்றி உள்ளது. அதாவது, தி.மு.க. 14 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3 இடங்களிலும், மனிதநேய மக்கள் கட்சி 2 இடங்களிலும், காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு தலா ஒரு இடங்களிலும் வென்று உள்ளது. இதுதவிர அ.தி.மு.க. 3 இடங்களிலும், பா.ஜனதா, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலா ஒரு இடங்களிலும், சுயேச்சைகள் 6 இடங்களிலும் வென்று உள்ளன.

  1-வது வார்டு - லட்சுமி (அ.தி.மு.க.), 2-வது வார்டு - செலின் புளோரா ஆரோக்கியமேரி (சுயே.), 3-வது வார்டு - காந்திமதி அம்மாள் (தி.மு.க.), 4-வது வார்டு - அந்தோணிசாமி (தி.மு.க.), 5-வது வார்டு - ராஜேஸ்வரி (தி.மு.க.), 6-வது வார்டு - வீரமணி (சுயே.), 7-வது வார்டு - கார்த்திக் (சுயே.), 8-வது வார்டு - சமுத்திரம் (சுயே.), 9-வது வார்டு - சங்கரநாராயணன் (காங்கிரஸ்), 10-வது வார்டு -பொன்னுத்துரைச்சி (தி.மு.க.), 11-வது வார்டு - பீர்பாத் (தி.மு.க.), 12-வது வார்டு - முகம்மது நயினார் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), 13-வது வார்டு - அப்துல் காதர் (மனிதநேய மக்கள் கட்சி), 14-வது வார்டு - முகம்மது நயினார் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), 15-வது வார்டு - சித்ரா (தி.மு.க.), 16-வது வார்டு - ஷேக் காதர் மைதீன் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), 17-வது வார்டு - செந்தாமரை (ம.தி.மு.க.), 18-வது வார்டு - உமா மகேஸ்வரி (தி.மு.க.), 19-வது வார்டு - கார்த்திகா (தி.மு.க.), 20-வது வார்டு - பீர்முகமது (அ.தி.மு.க.), 21-வது வார்டு - கவிதா (சுயே.), 22-வது வார்டு - முருகன் (சுயே.), 23-வது வார்டு - தங்கம் (தி.மு.க.), 24-வது வார்டு - சண்முகப்பிரியா (அ.தி.மு.க.), 25-வது வார்டு - திருமலை செல்வி (பா.ஜனதா), 26-வது வார்டு - முகைதீன் அப்துல் காதர் (மனிதநேய மக்கள் கட்சி), 27-வது வார்டு - சீதாலட்சுமி (தி.மு.க.), 28-வது வார்டு - பாலசுப்பிரமணியன் (தி.மு.க.), 29-வது வார்டு - பாக்கியம் (இந்திய கம்யூனிஸ்டு), 30-வது வார்டு - வள்ளி (தி.மு.க), 31-வது வார்டு - ரெஜி கலா (தி.மு.க.), 32-வது வார்டு - எஸ்ரா (அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி), 33-வது வார்டு - விஜயா (தி.மு.க.).

Next Story