தாம்பரம் மாநகராட்சி தி.மு.க. வசமானது


தாம்பரம் மாநகராட்சி தி.மு.க. வசமானது
x
தினத்தந்தி 23 Feb 2022 1:15 PM IST (Updated: 23 Feb 2022 1:15 PM IST)
t-max-icont-min-icon

புதிதாக உருவாக்கப்பட்ட சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 70 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி 55 வார்டுகளில் வெற்றி பெற்று மாநகராட்சியை தனது வசமாக்கியது.

தாம்பரம்,

தி.மு.க. கூட்டணி-55

அ.தி.மு.க.-8

சுயேச்சை-7

வார்டு - 1 தி.மு.க. வெற்றி

கலைவாணி பிரபு(தி.மு.க.)-3,394

செல்வரதி(தே.மு.தி.க.) -1,202

தேவசேனா பாபு(அ.தி.மு.க.) -781

ராஜேஸ்வரி(பா.ஜ.க.) - 208

புஷ்பா(நாம் தமிழர்) -118

செண்பகம் வெங்கடேசன்(பா.ம.க.) - 36

வார்டு - 2 தி.மு.க. வெற்றி

நரேஷ்கண்ணா(தி.மு.க.) - 2,664

மகாதேவன்(தே.மு.தி.க.) - 1,408

வேலாயுதம்(அ.தி.மு.க.) - 759

சையத் சிராஜீதீன்(நாம் தமிழர்) - 54

மகேஸ்வரி முருகேசன் (பா.ம.க.) -31

வார்டு - 3 தி.மு.க. வெற்றி

வாணிஸ்ரீ விஜயகுமார் (தி.மு.க.)- 4,883

மஞ்சுளா காத்தவராயன்(அ.தி.மு.க.) - 1,447

லட்சுமி(பா.ஜ.க.) - 164

லட்சுமி ஞானவேல்(பா.ம.க.) - 142

முத்துக்கனி(நாம் தமிழர்) - 109

வார்டு - 4 தி.மு.க. வெற்றி

சித்ரா தமிழ்குமரன்(தி.மு.க.) - 3,794

தங்கமணி மூர்த்தி(அ.தி.மு.க.) -2,664

திலகவதி(நாம் தமிழர்) - 231

குமாரி(தே.மு.தி.க.) - 75

வார்டு - 5 அ.தி.மு.க. வெற்றி

ஜெகநாதன்(அ.தி.மு.க.) - 2,028

பாலசுப்பிரமணியம் (எ) பாலு(காங்கிரஸ்) - 1,137

ஆனந்தன்(பா.ஜ.க.) - 630

கோபி(நாம் தமிழர்) - 236

மகாலிங்கம்(தே.மு.தி.க.) - 30

வார்டு - 6 தி.மு.க. வெற்றி

கல்யாணி டில்லி(தி.மு.க.) - 2,913

மேகலா விநாயகம்(அ.தி.மு.க.) - 1,182

கீதா(பா.ஜ.க.) - 521

சைலஜா(தே.மு.தி.க.) - 415

சண்முகப்பிரியா(நாம் தமிழர்) - 141

பார்வதி கஜராஜன்(பா.ம.க.) - 68

வார்டு - 7 தி.மு.க. வெற்றி

இன்பசேகர்(தி.மு.க.)- 2,052

முகுந்தன்(அ.தி.மு.க.)-999

பார்த்திபன்(பா.ம.க.) - 573

செந்தில்(பா.ஜ.க.) - 316

ரவி(நாம் தமிழர்)- 85

கணேசன்(தே.மு.தி.க.) -65

வார்டு - 8 தி.மு.க. வெற்றி

ரம்யா சத்தியப்பிரபு(தி.மு.க.) - 2,708

சுரேஷ்குமார்(புரட்சி பாரதம்) -1,086

ஜெய்சங்கர்(பா.ஜ.க.)- 283

பிரதாபன்(தே.மு.தி.க.)- 60

மகாலிங்கம்(நாம் தமிழர்) -55

வார்டு - 9 தி.மு.க. வெற்றி

லதா சிவகுமார்(தி.மு.க.) -4,130

ஜெயலட்சுமி சத்தியசீலன்(அ.தி.மு.க.) - 1,166

எப்சிபா(நாம் தமிழர்) - 153

ஹேமமல்லி(தே.மு.தி.க.) - 36

வார்டு - 10 தி.மு.க. வெற்றி

மதினா பேகம் ஹனிபா(தி.மு.க.) - 4,456

வெங்கடேசன்(அ.தி.மு.க.) - 3,135

வெங்கடேஷ்(தே.மு.தி.க.) - 345

அய்யாமலை(நாம் தமிழர்) - 122

வார்டு - 11 தி.மு.க. வெற்றி

வே.கருணாநிதி(தி.மு.க.) - 3,219

சிவா.மு(சுயேச்சை) - 1,965

தண்டபானி(அ.தி.மு.க.) - 341

சித்திரவேலு (நாம் தமிழர்) - 91

இளங்கோ(தே.மு.தி.க.) - 25

வார்டு - 12 தி.மு.க. வெற்றி

சத்தியா மதிவாணன்(தி.மு.க.) - 2,782

கலாவதி நாகராஜ்(அ.தி.மு.க.) - 2,559

ஜீவிதா(தே.மு.தி.க.) - 1,043

பத்மாவதி(நாம் தமிழர்) - 117

வார்டு - 13 தி.மு.க. வெற்றி

ரேணுகாதேவி பரமசிவம்(தி.மு.க.) - 2,330

தனம் தன்சிங்(அ.தி.மு.க.) - 1,554

பத்மாவதி(நாம் தமிழர்) - 72

தமிழ்செல்வி (தே.மு. தி.க.) - 23

வார்டு - 14 தி.மு.க. வெற்றி

மங்கையர்திலகம் ராஜ்குமார்(தி.மு.க.) - 2,581

ரேணுகா விஜயகுமார்(அ.தி.மு.க.) -1,598

கிரிஜா ராஜ்குமார்(பா.ஜ.க.) - 267

கோமதி(நாம் தமிழர்) - 159

ரபியாத்(தே.மு.தி.க.) - 53

வார்டு - 15 தி.மு.க. வெற்றி

ராஜேந்திரன்(தி.மு.க.) - 3,908

ராஜப்பா(அ.தி.மு.க.) - 1,587

கண்ணன்(பா.ஜ.க.) - 216

வார்டு - 16 தி.மு.க வெற்றி

நெடுஞ்செழியன்(தி.மு.க.) - 3,120

சிகாமணி(அ.தி.மு.க.)- 477

ஜெயராணி(நாம் தமிழர்) - 277

தியாகராஜன்(தே.மு.தி.க) - 112

மணவாளன்(பா.ஜ.க.) - 98

வார்டு - 17 தி.மு.க. வெற்றி

ஜோசப் அண்ணாதுரை(தி.மு.க.) - 3,731

விஜயன்(அ.தி.மு.க.)- 470

பால்ராஜ்(பா.ஜ.க.) - 422

மதி(பா.ம.க.)- 327

வார்டு - 18 தி.மு.க. வெற்றி

பிரேமலதா பண்டரிநாதன்(தி.மு.க.) - 1,650

கவிதா வெங்கடேசன்(பா.ம.க.) - 879

மீனா(அ.தி.மு.க.) - 480

ரேஷ்மி(பா.ஜ.க.) - 375

அருணா(நாம் தமிழர்) - 135

புஷ்பா(தே.மு.தி.க.) - 26

வார்டு - 19 தி.மு.க. வெற்றி

பிருந்தாதேவி சிலம்பரசன்(தி.மு.க.)- 1,875

வேல்விழி(அ.தி.மு.க.) - 1,425

செல்வி(பா.ஜ.க.) - 646

கீதா(நாம் தமிழர்) - 109

சுமதி(தே.மு.தி.க.) - 20

வார்டு - 20 வி.சி.க. வெற்றி

முத்துக்குமார்(வி.சி.க.) - 2,587

ராமமூர்த்தி(அ.தி.மு.க.) - 2,420

ராஜேந்திரன்(பா.ஜ.க.) - 284

தனபால்(பா.ம.க.) - 219

கணேஷ்(நாம் தமிழர்) - 119

வார்டு - 21 தி.மு.க. வெற்றி

கலைச்செல்வி வெங்டேசன்(தி.மு.க.) - 4,169

அம்மணி(அ.தி.மு.க.) - 904

சுபாஷினி(பா.ஜ.க.) - 455

புவனேஸ்வரி(தே.மு.தி.க.) - 194

நேசமணி ராஜ்குமார்(நாம் தமிழர்) - 160

வார்டு - 22 சுயேச்சை வெற்றி

கிருஷ்ணமூர்த்தி(சுயேச்சை) - 2,652

ஜெயப்பிரகாஷ்(அ.தி.மு.க.) - 2,574

ஆரோக்கிய ராஜீவ்(காங்கிரஸ்) - 1,252

வைரம் சீனிவாசன்(பா.ஜ.க.) - 613

ஈஸ்வரன்(நாம் தமிழர்) -117

பழனி(தே.மு.தி.க.) - 33

வார்டு - 23 சுயேச்சை வெற்றி

கண்ணன்(சுயேச்சை) - 3,846

ரங்கநாதன்(தி.மு.க.) - 1,055

பத்மநாபன்(அ.தி.மு.க.) - 610

குமார் நடராஜன்(பா.ஜ.க.) - 208

ஜெகநாதன்(பா.ம.க.) - 130

வார்டு - 24 தி.மு.க. வெற்றி

கீதா நாகராஜன்(தி.மு.க.) - 2,439

விஜயலட்சுமி(பா.ம.க.) - 1,319

சித்ரா(பா.ஜ.க.) - 532

பிரேமா ராமமூர்த்தி(அ.தி.மு.க.) - 304

மகேஸ்வரி(நாம் தமிழர்) - 87

புஷ்பா(தே.மு.தி.க.) - 28

வார்டு - 25 காங்கிரஸ் வெற்றி

செந்தில்குமார்(காங்கிரஸ்) - 1,777

சேகர்(பா.ம.க.) - 807

கோபால்(அ.தி.மு.க.) - 658

சதீஷ்குமார்(பா.ஜ.க.) - 587

கார்த்திக்(தே.மு.தி.க.) - 292

சுரேஷ்(நாம் தமிழர்) - 68

வார்டு - 26 ம.தி.மு.க. வெற்றி

புஸிராபானு(ம.தி.மு.க.) - 1,958

காமாட்சி அருணாசலம்(அ.தி.மு.க.) - 1,533

விஜி பாலா(பா.ஜ.க.) - 366

ஜெயவள்ளி(நாம் தமிழர்) - 78

பிச்சைமணி(தே.மு.தி.க.) - 38

வார்டு - 27 தி.மு.க. வெற்றி

மகேஸ்வரி கார்த்திகேயன்(தி.மு.க.) - 2,038

துளசி(புரட்சி பாரதம்) - 961

செல்வி(பா.ஜ.க.)- 94

ஜெயலட்சுமி(தே.மு.தி.க.) - 75

வார்டு - 28 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வெற்றி

விஜயலட்சுமி(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ) - 1,964

கமலா மதுரை(அ.தி.மு.க.) - 1,835

ஜாய் லீனா(பா.ஜ.க.) - 381

வைதீஸ்வரி(தே.மு.தி.க.) - 112

சுதா சோனியா மேரி(நாம் தமிழர்) - 81

வார்டு - 29 தி.மு.க. வெற்றி

சண்முகசுந்தரி ஜெயக்குமார்(தி.மு.க.)- 3,040

செலினா(அ.தி.மு.க.)- 776

பவானி(பா.ஜ.க.)- 325

வனஜா(நாம் தமிழர்) - 139

கவிதா(தே.மு.தி.க.) - 68

வார்டு - 30 தி.மு.க. வெற்றி

காமராஜ்(தி.மு.க.) - 4,582

சுபாஷ்சந்திரபோஸ்(அ.தி.மு.க.) - 889

சிங்கத்துரை(தே.மு.தி.க.) - 358

நாராயணன்(பா.ஜ.க.) - 309

தயாளன்(நாம் தமிழர்) - 110

வார்டு - 31 தி.மு.க. வெற்றி

சித்ராதேவி முரளிதரன்(தி.மு.க.) - 3,908

சுஜாதா.வெ(சுயேச்சை) - 2,650

சாந்தா செல்வம்(அ.தி.மு.க.) - 535

கலைவாணி(பா.ஜ.க.) - 229

சரளா(நாம் தமிழர்)- 142

ராஜேஸ்வரி(தே.மு.தி.க.)- 105

வார்டு - 32 தி.மு.க. வெற்றி

வசந்தகுமாரி கமலக்கண்ணன்(தி.மு.க.)- 2,354

கோபிநாதன்(அ.தி.மு.க.) - 1,563

வெங்கடேஷ்(நாம் தமிழர்) - 110

கருணாகரன்(பா.ஜ.க.) - 40

வார்டு - 33 தி.மு.க. வெற்றி

சுரேஷ்(தி.மு.க.) - 3,269

வேலு(அ.தி.மு.க.)-2,397

பாபு(பா.ஜ.க.) - 216

சம்பத்குமார்(பா.ம.க.) - 127

வார்டு - 34 அ.தி.மு.க. வெற்றி

சுபாஷினி புருஷோத்தமன்(அ.தி.மு.க.) - 2,787

ஆதிலட்சுமி தேவேந்திரன்(தி.மு.க.) - 2,401

ஜெயக்கொடி(பா.ஜ.க.) - 542

ஜானகி(நாம் தமிழர்) - 161

மோகனசுந்தரி(ம.நீ.ம.) - 125

வார்டு - 35 சுயேச்சை வெற்றி

சங்கீதா(சுயேச்சை) - 1,118

உமா மகேஸ்வரி(ம.தி.மு.க.)- 814

எழிலரசி சண்முகம்(அ.தி.மு.க.) - 707

ராதிகா(பா.ஜ.க.) - 621

சீதாதேவி(நாம் தமிழர்) - 45

வார்டு 36 தி.மு.க. வெற்றி

சரஸ்வதி சந்திரசேகர் (தி.மு.க.)- 1,484

சீதா தியாகராஜன்(அ.தி.மு.க.) -1,012

சுதா(பா.ஜ.க.) - 570

கவுசல்யா(பா.ம.க.) -155

ஷீலாராம்(நாம் தமிழர்) - 69

சுமித்ரா(தே.மு.தி.க.) - 20

வார்டு - 37 தி.மு.க. வெற்றி

மகாலட்சுமி கருணாகரன்(தி.மு.க.) - 3,317

தேவகி (அ.தி.மு.க.)- 986

முத்துலட்சுமி(பா.ஜ.க.) - 634

நிர்மலா(நாம் தமிழர்)- 93

ரஞ்சனி(தே.மு.தி.க.) - 58

வார்டு - 38 தி.மு.க. வெற்றி

சரண்யா மதுரைவீரன்(தி.மு.க.) - 2,200

மகேஸ்வரி(அ.தி.மு.க.) - 1,334

ஹேமலதா(நாம் தமிழர்) - 93

முத்துலட்சுமி(தே.மு.தி.க.) - 64

பிரியதர்ஷினி(பா.ம.க.) - 59

வார்டு - 39 சுயேச்சை வெற்றி

கிரிஜா(சுயேச்சை)- 1,879

மீனாட்சி(தே.மு.தி.க.) -1,144

நந்தினி ஜெயக்குமார்(தி.மு.க.) - 1,023

கவிதா(அ.தி.மு.க.) - 467

செல்வி(பா.ஜ.க.) - 1

வார்டு - 40 சுயேச்சை வெற்றி

ஜெயபிரதீப்(சுயேச்சை) - 2,470

விஜயரங்கன்(தி.மு.க.) - 1,944

சாந்தகுமார்(அ.தி.மு.க.) - 533

சரவணன்(பா.ஜ.க) - 456

வார்டு - 41 தி.மு.க. வெற்றி

கற்பகம் சுரேஷ்(தி.மு.க) - 1,766

யுவஸ்ரீ அருண்குமார்(அ.தி.மு.க.)-1,485

வர்தனி(பா.ஜ.க.) - 451

வார்டு - 42 தி.மு.க. வெற்றி

கல்யாணி மணிவேல்(தி.மு.க.) - 1,603

ரேணுகா(பா.ஜ.க.) - 451

லலிதா அப்பு நாகராஜன்(அ.தி.மு.க.) - 433

லலிதா(தே.மு.தி.க.) - 433

வார்டு - 43 தி.மு.க. வெற்றி

ஜெகன்(தி.மு.க.) - 2,146

மோகன்(அ.தி.மு.க.)- 1,869

மதுக்குமார்(பா.ஜ.க.) - 828

அசல்வாராஜா(தே.மு.தி.க.) - 451

புருஷோத்தமன்(நாம் தமிழர்) - 110

குமார்(பா.ம.க.) - 16

வார்டு - 44 தி.மு.க. வெற்றி

ராஜா(தி.மு.க.) - 2,382

ராதாகிருஷ்ணன்(அ.தி.மு.க.) - 1,609

ஜானகிராமன்(பா.ஜ.க.) - 565

கஜேந்திரன்(தே.மு.தி.க.) - 146

அருண்பாரதி(நாம் தமிழர்) - 144

சுப்புராம்(ம.நீ.ம.) - 95

சந்தோஷ்குமார்(பா.ம.க.) - 68

வார்டு - 45 தி.மு.க. வெற்றி

தாமோதரன்(தி.மு.க.) - 1,955

சுகுணா(பா.ம.க.) - 807

திவாகர் (எ) தயாளன்(அ.தி.மு.க.) - 766

திவாகர்(பா.ஜ.க.) - 532

செல்வம்(நாம் தமிழர்) - 57

ஹரிஷ்(ம.நீ.ம.) - 55

வார்டு - 46 தி.மு.க. வெற்றி

ரமணி ஆதிமூலம்(தி.மு.க.)- 1,765

கஸ்தூரி பலராமன்(அ.தி.மு.க.)- 1,280

மஞ்சுளா(பா.ஜ.க.) - 352

ஈஸ்வரி(தே.மு.தி.க.) - 73

பிரியா(ம.நீ.ம.) 71

ஜாஸ்மின் லிண்டா(நாம் தமிழர்) - 55

கலையரசி பிரகாஷ்(பா.ம.க.) - 54

வார்டு - 47 அ.தி.மு.க. வெற்றி

கணேசன் (எ) சாய்கணேஷ்(அ.தி.மு.க.) - 1,511

பாலாஜி(தி.மு.க.) - 1,482

ராஜா(பா.ஜ.க.)- 300

முத்துக்குமரன்(பா.ம.க.) - 30

வார்டு - 48 தி.மு.க. வெற்றி

சசிகலா கார்த்திக் (தி.மு.க.)- 2,551

பாக்கியலட்சுமி(அ.தி.மு.க.) - 1,540

ஹேமலதா(பா.ஜக.) - 521

மகேஸ்வரி(தே.மு.தி.க.) - 41

வார்டு - 49 தி.மு.க. வெற்றி

காமராஜ்(தி.மு.க.) - 2,759

பாபு(அ.தி.மு.க.) - 1,776

பாஸ்கரன்(பா.ஜ.க) - 200

செழியன்(தே.மு.திக.) - 233

வார்டு - 50 ம.ம.க. வெற்றி

யாக்கூப்(மனித நேய மக்கள் கட்சி) - 3,736

தயாளன்(சுயேச்சை) - 1,395

செல்வகுமார்(சுயேச்சை) - 1,364

பரசுராமன்(அ.தி.மு.க.) - 894

கணேஷ்(பா.ஜ.க.) - 347

வார்டு- 51 தி.மு.க. வெற்றி

லிஸ்கேஸ்வரி ஸ்ரீதர்குமார்(தி.மு.க.) - 3,399

சரிதா தியாகராஜன்(அ.தி.மு.க.) - 1,039

பிரியங்கா(நாம் தமிழர்) - 157

செல்வி(தே.மு.தி.க.) - 83

வார்டு- 52 சுயேச்சை வெற்றி

பெரியநாயகம்(சுயேச்சை) - 1,748

வெங்கடேசன்(அ.தி.மு.க.) - 1,161

புஷ்பா(விடுதலை சிறுத்தைகள்) - 915

சூரியநாராயணன்(பா.ஜ.க.) - 410

இஸ்மாயில்(நாம் தமிழர்) - 84

விஜயகுமார்(ம.நீ.ம.) - 50

முரளி(தே.மு.தி.க.) - 30

வார்டு - 53 தி.மு.க. வெற்றி

கோபி(தி.மு.க.) - 2,728

பாலகணேஷ்(அ.தி.மு.க.) - 949

ஜமீன் பிரான்ஸிஸ்(பா.ஜ.க.) - 236

கேவின் ஆரோக்கிய ராஜ்(ம.நீ.ம.) - 202

தண்டபானி(தே.மு.தி.க.) - 118

சரவணன்(நாம் தமிழர்) - 94

வார்டு - 54 அ.தி.மு.க. வெற்றி

ஸ்டார் பிரபா(அ.தி.மு.க.) - 1,414

கருணாகரபாண்டியன்(தி.மு.க.)- 939

முருகன்(பா.ஜ.க.) - 122

சரவணன்(நாம் தமிழர்) - 52

ரமேஷ் ஹாசன்(ம.நீ.ம.) - 36

வார்டு - 55 தி.மு.க. வெற்றி

புகழேந்தி(தி.மு.க.) - 2,354

கோவில் ராமன்(பா.ஜ.க.) - 955

சத்யபிரகாஷ்(அ.தி.மு.க.) - 549

அருணகிரி(தே.மு.தி.க.)- 153

விஜயகணேஷ்(நாம் தமிழர்) - 91

வெங்கடேசன்(ம.நீ.ம.) - 58

வார்டு - 56 தி.மு.க. வெற்றி

சேகர் (தி.மு.க.)- 2,418

சீனுபாபு(அ.தி.மு.க.) -1,516

சீதாபதி(பா.ஜ.க.)- 147

குமரவேல்(நாம் தமிழர்) - 147

விஜயலட்சுமி(ம.நீ.ம.) - 106

விஜயபாரதி(தே.மு.தி.க.) - 35

வார்டு - 57 தி.மு.க. வெற்றி

கமலா சேகர்(தி.மு.க.)- 2,583

சாந்தி(அ.தி.மு.க.)- 1,363

பிரேமாவதி(பா.ஜ.க.) -410

விஜயலட்சுமி(நாம் தமிழர்) - 346

இந்திராணி(ம.நீ.ம.) - 130

புஷ்பலதா(தே.மு.தி.க.) - 72

வார்டு - 58 தி.மு.க. வெற்றி

மதுமிதா(தி.மு.க.) - 2,579

லலிதா(அ.தி.மு.க.) - 904

ஈஸ்வரி(பா.ஜ.க.) - 542

உமா மகேஸ்வரி(நாம் தமிழர்) - 195

ராணி பூங்காவனம்(பா.ம.க.) - 131

ரஞ்சிதம்(தே.மு.தி.க.) - 106

இந்திராணி(ம.நீ.ம.) - 60

வார்டு - 59 தி.மு.க. வெற்றி

ராஜேஸ்வரி சங்கர்(தி.மு.க.) - 3,115

கங்காதேவி சங்கர்(பா.ஜ.க.) - 1,447

சம்பத்குமார்(அ.தி.மு.க.) - 1,019

வார்டு - 60 த.மா.கா. வெற்றி

கீதா வேணுகோபால்(த.மா.கா.)-2,878

சவுமியா ரத்னகுமார்(தி.மு.க.) -2,416

திலகவதி ராஜேந்திரன்(பா.ஜ.க.) - 157

ஐஸ்வர்யா(நாம் தமிழர்) - 128

திலகா (தே.மு.தி.க.)- 14

வார்டு - 61 சுயேச்சை வெற்றி

ஹேமாவதி(சுயேச்சை) - 3,436

ராஜாமணி(அ.தி.மு.க.) - 2,498

விஜயா(மார்க்சிஸ்ட் கம்யூ.) -1,209

சகாய செல்வி(நாம் தமிழர்) - 174

ரேவதி(பா.ஜ.க.) - 161

பாத்திமா ஸ்டெல்லா (தே.மு.தி.க.) - 68

வார்டு - 62 தி.மு.க. வெற்றி

இந்திரன்(தி.மு.க.) - 1,855

மாணிக்கம்(அ.தி.மு.க.) - 924

அர்ச்சுணன்(பா.ம.க.)- 909

வீரபத்திரன்(பா.ஜ.க.) - 96

அரிகுமார்(தே.மு.தி.க.) - 77

வார்டு - 63 தி.மு.க. வெற்றி

ஜோதிகுமார்(தி.மு.க.) - 3,010

கோட்டைச்சாமி(அ.தி. மு.க.) - 2,472

லட்சுமிகாந்தன்(தே.மு.தி.க.)- 123

மகேஷ் ராஜா(பா.ஜ.க.) - 95

மேனகா(நாம் தமிழர்) - 65

பாலாஜி(ம.நீ.ம.) - 32

வார்டு - 64 காங்கிரஸ் வெற்றி

ஷகிலா ஜான்சி மேரி(காங்கிரஸ்) - 2,520

பாத்திமா பீவி(அ.தி.மு.க.) - 2,234

சஜினி கணபதி(பா.ஜ.க.) - 148

சுபா(நாம் தமிழர்) - 82

தேவி(தே.மு.தி.க.) - 46

வார்டு - 65 அ.தி.மு.க. வெற்றி

சங்கர்(அ.தி.மு.க.) - 3,134

சிவராமன் (காங்கிரஸ்)- 2,327

வெங்கடசுப்பிரமணியன்(பா.ஜ.க.) - 263

பாக்கியராஜ்(நாம் தமிழர்) - 106

சாரங்கன்(பா.ம.க.) - 63

நாகராஜன்(தே.மு.தி.க.) - 34

வார்டு - 66 அ.தி.மு.க. வெற்றி

வாணி சுரேஷ்பாபு(அ.தி.மு.க.)- 1,758

கிரேஸ் ரோஸ்(தி.மு.க.)- 1,279

லட்சுமி(பா.ஜ.க.) - 432

பாரதி(நாம் தமிழர்) - 88

சரண்யா கோதண்டம்(பா.ம.க.) - 63

ரேகா மிதுன்(ம.நீ.ம.) - 59

வார்டு - 67 தி.மு.க. வெற்றி

நடராஜன்(தி.மு.க.) - 2,148

கண்ணன்(பா.ஜ.க.) - 507

பாபு(அ.தி.மு.க.) - 469

ஹரி நிவாஸ்(நாம் தமிழர்) - 111

பிராங்கிளின் ஜோன்ஸ்(ம.நீ.ம.) - 59

வார்டு - 68 தி.மு.க. வெற்றி

ரமாதேவி செந்தில்குமார்(தி.மு.க.) - 3,150

சகுந்தலா ராமநாதன்(அ.தி.மு.க.) - 1,060

யமுனா குமாரி(பா.ஜ.க)- 424

சித்ரா(தே.மு.தி.க.) - 41

வார்டு - 69 அ.தி.மு.க. வெற்றி

ராஜ்(அ.தி.மு.க.) - 3,001

சாம்சன் (தி.மு.க.)- 2,779

பிரசன்னா தைரியம்(நாம் தமிழர்) - 228

வார்டு - 70 அ.தி.மு.க. வெற்றி

தேவேந்திரன்(அ.தி.மு.க.) - 3,449

ஜெயராமன்(தி.மு.க.) - 2,592

திருமுருகன்(பா.ஜ.க.) - 411

மகேஷ்(ம.நீ.ம.) - 157

ஆண்டாள்(பா.ம.க.) - 49

Next Story