விருதுநகர் நகராட்சியை வென்ற வேட்பாளர்கள்


விருதுநகர் நகராட்சியை வென்ற வேட்பாளர்கள்
x
தினத்தந்தி 24 Feb 2022 1:07 AM IST (Updated: 24 Feb 2022 1:07 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் வென்ற வேட்பாளர்கள் விவரம் வெளியானது.

விருதுநகர், 
விருதுநகர் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் வென்ற வேட்பாளர்கள் முனீஸ்வரி, முத்துராமன்,வெங்கடேஷ், ஆறுமுகம், ஆஷா,ராமச்சந்திரன், மதியழகன்,பால்பாண்டி, பஷீர் அகமது, தனலட்சுமி, உமாராணி, குருவம்மாள், முத்துலட்சுமி, ராஜ்குமார், ரோகிணி, பிருந்தா, ரம்யா, மாதவி, உமாராணி, செல்வரத்தினம், பாத்திமுத்து, ஹேமா, சுல்தான் அலாவுதீன், ஜெயக்குமார், மாலதி, சித்தேஸ்வரி, பேபி, மணிமாறன், இந்திரா தனபாலன்,  மாதவன், சரவணன், கலையரசன், மிக்கேல் ராஜ், மஞ்சுளா, பணப்பாண்டி, ராமலட்சுமி.

Next Story