நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா

நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 26 Feb 2022 11:20 PM IST (Updated: 26 Feb 2022 11:20 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா

நாமக்கல், பிப்.27-
நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 67 ஆயிரத்து 938 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று மேலும் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. எனவே இதுவரை இந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 949 ஆக அதிகரித்து உள்ளது.

1 More update

Next Story