பள்ளியில் அறிவியல் கண்காட்சி
தினத்தந்தி 5 April 2022 2:59 AM IST (Updated: 5 April 2022 2:59 AM IST)
Text Sizeபள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சோழன்குடிக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பள்ளி அளவில் நடைபெற்ற இந்த கண்காட்சியில் 25 தலைப்புகளில் 50 மாணவ-மாணவிகள் தங்களது படைப்புகளை காட்சிபடுத்தினர். கண்காட்சியை தலைமை ஆசிரியர் வீரமணி தொடங்கி வைத்தார். அறிவியல் ஆசிரியர் பழனிசாமி கண்காட்சிக்கான ஏற்பாடுகளை செய்தார். இந்த கண்காட்சியை ஆசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் பார்வையிட்டனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire