மது விற்றவர் கைது

x
தினத்தந்தி 5 April 2022 8:16 PM IST (Updated: 5 April 2022 8:16 PM IST)
ஆரணி அருகே மது விற்றவர் கைது
ஆரணி
ஆரணியை அடுத்த சிறுமூர் கிராமத்தில் மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஆரணி தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சிறுமூர் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தேவன் (வயது 37) என்பவர் அதிக விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார்.
அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





