காரிமங்கலம் அருகே பனைமரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

x
தினத்தந்தி 5 April 2022 11:44 PM IST (Updated: 5 April 2022 11:44 PM IST)
காரிமங்கலம் அருகே பனைமரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி இறந்தார்.
காரிமங்கலம்:
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் நஞ்சுண்டன் (வயது 52). தொழிலாளி. இவர் கல்லூர் பகுதியில் பனைமரத்தில் ஏறினார். அப்போது அவர் மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காரிமங்கலம் போலீசார் விரைந்து சென்று தொழிலாளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





