இச்சிபுத்தூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம்


இச்சிபுத்தூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 5 April 2022 11:44 PM IST (Updated: 5 April 2022 11:44 PM IST)
t-max-icont-min-icon

இச்சிபுத்தூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

அரக்கோணம்

அரக்கோணம் மின் கோட்டம் இச்சிபுத்தூர் துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு வேலையின் காரணமாக இன்று (செவ்வாய்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை  இச்சிபுத்தூர், ஈசலாபுரம், எம்.ஆர்.எப்., தணிகைபோளூர், வாணியம் பேட்டை, வடமாம்பாக்கம், உளியம்பாக்கம், வளர்புரம், தண்டலம், மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இந்த தகவலை அரக்கோணம் கோட்ட செயற் பொறியாளர் எஸ். கண்ணன் தெரிவித்துள்ளார்.

Next Story