வாழைமர பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் சிறப்பு பூஜை


வாழைமர பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 6 April 2022 12:52 AM IST (Updated: 6 April 2022 12:52 AM IST)
t-max-icont-min-icon

வெம்பக்கோட்டை அருகே வாழைமர பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

தாயில்பட்டி, 
வெம்பக்கோட் டை தாலுகா துலுக்கன்குறிச்சி வாழைமர பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் மாத கிருத்திகையை முன்னிட்டு திருமணத்தடை நீங்கவும், குழந்தை வரம் வேண்டியும், கடன் பிரச்சினை தீரவும் சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக  மஞ்சள், அரிசி மாவு, திரவியப்பொடி, பால், தயிர், இளநீர் உள்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

1 More update

Next Story