மின்னொளியில் ஜொலித்த மேம்பாலம்

மின்னொளியில் ஜொலித்த மேம்பாலம்
x
தினத்தந்தி 7 April 2022 12:17 AM IST (Updated: 7 April 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை ரெயில்வே மேம்பாலத்தை இன்று (வியாழக்கிழமை) காணொலி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இதனால் நேற்று இரவு மேம்பாலம் மின்னொளியில் ஜொலித்ததை படத்தில் காணலாம்.

Next Story