சாராயம் விற்றவர் கைது


சாராயம் விற்றவர் கைது
x
தினத்தந்தி 7 April 2022 12:59 AM IST (Updated: 7 April 2022 12:59 AM IST)
t-max-icont-min-icon

சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

மூங்கில்துறைப்பட்டு, 

மூங்கில்துறைப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அருளம்பாடி கிராமத்தை சேர்ந்த பிரிட்டோ சாமிநாதன் (வயது 35) என்பவர் தனது வீட்டின் பின்புறத்தில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 20 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். 
1 More update

Next Story