தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

x
தினத்தந்தி 8 April 2022 12:25 AM IST (Updated: 8 April 2022 12:25 AM IST)
தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்,
கரூர் முதன்மை கல்வி அலுவலரின் ஊழியர் மீதான அணுகுமுறையை மாற்றிட கோரி கரூர் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் பாண்டிக்கண்ணன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் பொன் ஜெயராம் பேசினார். இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் சக்திவேல், மாநில துணைத்தலைவர் செல்வராணி உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





