வீட்டில்புகுந்த 5 அடி நீள நல்ல பாம்பு பிடிபட்டது

நாட்டறம்பள்ளி அருகே வீட்டில்புகுந்த 5 அடி நீள நல்ல பாம்பு பிடிபட்டது
வீட்டில்புகுந்த 5 அடி நீள நல்ல பாம்பு பிடிபட்டது
Published on

ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளிய அடுத்த ஆலப்பெரியனூர் பூசாரியூர் பகுதியில் வசித்து வருபவர் கோகுல். இவரின் வீட்டில் திடீரென 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று புகுந்தது. பாம்பை பார்த்ததும் வீட்டில் இருந்த அனைவரும் அச்சத்தில் வளியே ஓடி விட்டனர். நாட்டறம்பள்ளி தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து நல்ல பாம்பை பிடித்து காட்டில் விட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com