டிராக்டரில் மணல் கடத்தியவர் கைது

x
தினத்தந்தி 9 April 2022 8:15 PM IST (Updated: 9 April 2022 8:15 PM IST)
டிராக்டரில் மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் போலீசார் பாலக்கோடு சாலையில் பன்னிஅள்ளி பஸ் நிறுத்தம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஒரு யூனிட் மணல் பன்னிஅள்ளி ஏரியில் இருந்து காவேரிப்பட்டணத்திற்கு கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மணலை கடத்தியதாக பன்னிஅள்ளியை சேர்ந்த சஞ்சீவன் (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





