தோகையை விரித்து ஆடிய மயில்கள்


தோகையை விரித்து ஆடிய மயில்கள்
x
தினத்தந்தி 9 April 2022 10:26 PM IST (Updated: 9 April 2022 10:26 PM IST)
t-max-icont-min-icon

தோகையை விரித்து மயில்கள் ஆடியது.

புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் இன்று காலையும் வெயிலின் உக்கிரம் இருந்தது. பகலில் சிறிது தூறல் மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அப்போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் வனப்பகுதியில் மயில்கள் சில தோகையை விரித்து ஆடின. இதில் மயில்கள் தோகையை விரித்து ஆடிய போது எடுத்த படம்.

Next Story