நாட்டறம்பள்ளி அருகே 5 அடி நீள நல்ல பாம்பு பிடிபட்டது
தினத்தந்தி 10 April 2022 7:37 PM IST (Updated: 10 April 2022 7:37 PM IST)
Text Sizeநாட்டறம்பள்ளி அருகே 5 அடி நீள நல்ல பாம்பு பிடிபட்டது.
ஜோலார்பேட்டை
நாட்டறம்பள்ளியை அடுத்த அதிபெரமனூர் பகுதியில் வசித்து வருபவர் சாமுடி (வயது 50). இவரின் வீட்டில் காலை 7 மணியளவில் 5 அடி நீள நல்ல பாம்பு ஒன்று புகுந்து விட்டது.
நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) மணிகண்டன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து நல்ல பாம்பை பிடித்து காட்டில் விட்டனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire