ராமநவமியையொட்டி கல்யாண ராமர் கோவிலில் சிறப்பு பூஜை


ராமநவமியையொட்டி கல்யாண ராமர் கோவிலில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 10 April 2022 10:25 PM IST (Updated: 10 April 2022 10:25 PM IST)
t-max-icont-min-icon

ராமநவமியையொட்டி கல்யாண ராமர் கோவிலில் சிறப்பு பூஜை

மொரப்பூர்:
தர்மபுாி மாவட்டம் கடத்தூர் ஒன்றியம் தென்கரைகோட்டையில் உள்ள ஸ்ரீ கல்யாண ராமர் கோவிலில் நேற்று ராமநவமியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து கல்யாண ராமர், சீதா தேவி மற்றும் அனுமன், லட்சுமன் உள்ளிட்ட சாமிகளுக்கு 14 வகையான அபிஷேகம், திருக்கொடியேற்றம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குமரவேல் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Next Story