இன்று மின்சாரம் நிறுத்தம்


இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 10 April 2022 11:25 PM IST (Updated: 10 April 2022 11:25 PM IST)
t-max-icont-min-icon

இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது

காரைக்குடி, 
கானாடுகாத்தான் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று (திங்கட் கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை ஸ்ரீராம் நகர், கோட்டையூர், வேலங்குடி, பள்ளத்தூர், செட்டிநாடு, கானாடுகாத்தான், கொத்தமங்கலம், நெற்புகப்பட்டி, ஆவுடைப் பொய்கை, உ. சிறுவயல், ஆத்தங்குடி, பலவான்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை மின்சார வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

Next Story