கல்லூரி விடுதியில் மாணவர்களுக்கு வாந்தி- மயக்கம்

x
தினத்தந்தி 11 April 2022 1:03 AM IST (Updated: 11 April 2022 1:03 AM IST)
கல்லூரி விடுதியில் மாணவர்களுக்கு வாந்தி- மயக்கம் ஏற்பட்டது.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அருகே உள்ள கீழச்சிவல்பட்டியில் தனியார் கல்லூரி விடுதியில் தங்கி 28 மாணவர்கள் படித்து வருகின்றனர்.இங்கு நேற்று முன்தினம் இரவு தக்காளி சாதம் சாப் பிட்ட 9 மாணவர்கள், ஒரு ஆசிரியருக்கு உணவு ஒவ்வாமை காரணமாக வாந்தி- மயக்கம் ஏற்பட்டது. உடனே அவர்கள் அனைவரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து கீழச்சிவல்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





