விபத்தில் கொத்தனார் உயிரிழந்தார்

x
தினத்தந்தி 11 April 2022 11:29 PM IST (Updated: 11 April 2022 11:29 PM IST)
விபத்தில் கொத்தனார் பலி
இளையான்குடி,
காளையார் கோவில் தாலுகா சிலுக்குப்பட்டி கிராமத்தை சேர்ந்த சவுந்தரராஜன் கொத்தனாராக பணி செய்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது நிலை தடுமாறி சாலையோரத்தில் விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவ மனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச் சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் சாலைக்கிராமம் சப்-இன்ஸ் பெக்டர் பிரிட்டோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





