கர்நாடகத்தில் புதிதாக 131 பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில் புதிதாக 131 பேருக்கு கொரோனா
x

கர்நாடகத்தில் புதிதாக 131 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு:

கர்நாடகத்தில் நேற்று 6 ஆயிரத்து 461 பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் 131 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூரு நகரில் 52 பேருக்கும், மைசூருவில் 26 பேருக்கும், குடகில் 6 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 41 பேர் பாதிப்பில் இருந்து குணம் அடைந்தனர். ஆயிரத்து 931 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு விகிதம் 1.99 ஆக உள்ளது. மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Next Story