தேசிய செய்திகள்

மேற்கு வங்காள 6 ம் கட தேர்தல் மதியம் 1.37 மணி நிலவரம் + "||" + 57.30% voter turnout recorded till 1:28 pm in the sixth phase of

மேற்கு வங்காள 6 ம் கட தேர்தல் மதியம் 1.37 மணி நிலவரம்

மேற்கு வங்காள 6 ம் கட தேர்தல் மதியம் 1.37 மணி நிலவரம்
மேற்கு வங்காளத்தில் 6 ம் கட்டமாக நடைபெற்று வரும் தேர்தலில் மதியம் 1.37 மணி நிலவரம் குறித்து தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டு உள்ளது.
கொல்கத்தா

294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. ஏற்கெனவே 5 கட்டத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், இன்று ஆறாம் கட்டமாக 4 மாவட்டங்களைச் சேர்ந்த 43 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தத் தொகுதிகளில் 27 பெண்கள் உட்பட 306 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பொதுமக்கள் காலை முதலே வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மத்தியப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காலை ஒன்பதரை மணி நிலவரப்படி 17.19  சதவீத  வாக்குகள் பதிவாகியுள்ளது.

மதியம் 1.37 மணி நிலவரம்  குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி 57.30 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. சுவேந்து அதிகாரிக்கு எதிரான மனு: விசாரிக்கும் நீதிபதி பா.ஜ.க உறுப்பினர் ;வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் - மம்தா பானர்ஜி
சுவேந்து அதிகாரிக்கு எதிரான வழக்கை விசாரிக்கும் நீதிபதி பா.ஜ.க உறுப்பினர் வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என மம்தா பானர்ஜி கோரிக்கை வைத்து உள்ளார்.
2. சுவேந்து அதிகாரி வெற்றியை எதிர்த்து மம்தா மனு- கொல்கத்தா ஐகோர்ட் இன்று விசாரணை
நந்திகிராம் சட்டப்பேரவைத் தொகுதியில், பா.ஜ.க.,வின் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றதை எதிர்த்து, மம்தா பானர்ஜி கொல்கத்தா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
3. முதல் மந்திரிக்கு கவர்னர் எழுதிய கடிதம் டுவிட்டரில் வெளியிடப்பட்டதற்கு மேற்கு வங்க அரசு விமர்சனம்
முதல் மந்திரி - கவர்னருக்கு இடையேயான தகவல் தொடர்பின் புனிதத்தை சீர்குலைப்பதாக உள்ளது என மேற்கு வங்க உள்துறை தெரிவித்துள்ளது.
4. நிவாரண பொருட்களை திருடியதாக சுவேந்து அதிகாரி மீது வழக்குப்பதிவு
நிவாரண பொருட்களை திருடியதாக சுவேந்து அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5. மேற்கு வங்காளத்தை ஆணவத்தின் புயல் இன்னும் சுற்றுகிறது; மத்திய அரசு மீது சிவசேனா தாக்கு
ஆணவத்தின் புயல் இன்னும் மேற்கு வங்காளத்தில் சுற்றுவதாக கூறி மத்திய அரசை சிவசேனா கடுமையாக தாக்கி உள்ளது.