தேசிய செய்திகள்

கொரோனாவை ஒன்றாக எதிர்கொள்வது பற்றி ஜப்பான் பிரதமருடன் மோடி தொலைபேசியில் பேச்சு + "||" + Fighting COVID-19 together features in talks between Narendra Modi, Japanese PM

கொரோனாவை ஒன்றாக எதிர்கொள்வது பற்றி ஜப்பான் பிரதமருடன் மோடி தொலைபேசியில் பேச்சு

கொரோனாவை ஒன்றாக எதிர்கொள்வது பற்றி ஜப்பான் பிரதமருடன் மோடி தொலைபேசியில் பேச்சு
பிரதமர் மோடி நேற்று ஜப்பான் பிரதமர் யோஷிகிடே சுகாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
தற்போது நடந்து வரும் இருநாட்டு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். மேலும், உயர் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு பற்றியும், கொரோனாவை ஒன்றாக எதிர்கொள்வது பற்றியும் இருவரும் விவாதித்தனர். இத்தகவலை பிரதமர் மோடி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் கொரோனா பரவல் எதிரொலி: ஷென்சென் நகரில் இருந்து பெய்ஜிங் செல்லும் விமானங்கள் ரத்து
கொரோனா பரவுவதை தடுக்க சீனாவின் ஷென்சென் நகரில் இருந்து தலைநகர் பெய்ஜிங்கிற்கு வரும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
2. கொரோனா தீர்ந்தாலும் ‘கையுறை’ தேவை
கொரோனா பீதியால் பெண்கள் மாஸ்க், கையுறை போன்றவைகளை அணிவதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். கொரோனா நெருக்கடி முடிந்ததும் அவர்கள் ‘மாஸ்க்’ அணிவதை தவிர்த்தாலும், தொடர்ந்து அவர்கள் வீட்டு வேலைகளை பார்க்கும்போது கையுறைகளை அணிவது நல்லது.
3. சீனாவில் மீண்டும் கொரோனா பரவல்: புதிதாக 24 பேருக்கு தொற்று உறுதி
சீனாவில் கடந்த சில தினங்களாக மீண்டும் கொரோனா பரவல் தலைகாட்டத் துவங்கியுள்ளது.
4. காஷ்மீரில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்பு உறுதி
காஷ்மீரில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
5. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.99 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 16.46 கோடியை தாண்டியுள்ளது.