தேசிய செய்திகள்

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 62,919- பேருக்கு கொரோனா + "||" + 62,919 new cases, 828 deaths and 69,710 discharges reported in Maharashtra in the last 24 hours; active cases 6,62,640

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 62,919- பேருக்கு கொரோனா

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 62,919- பேருக்கு கொரோனா
மாராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 62,919- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 62,919- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் இன்று ஒருநாளில் மட்டும் 828- பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 68 ஆயிரத்து 813- ஆக உயர்ந்துள்ளது. 

மராட்டியத்தில் நேற்றையை கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை விட இன்று சுமார் 3 ஆயிரம் குறைந்துள்ளது.  தொற்று பாதிப்பில் இருந்து 69 ஆயிரத்து 710- பேர் இன்று குணம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 6 லட்சத்து 62 ஆயிரத்து 640- ஆக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரசுக்கு எதிராக அப்தலா தடுப்பூசி 92.28 சதவீதம் செயல்திறன் கொண்டது: கியூபா தகவல்
கியூபாவின் ‘அப்தலா' தடுப்பூசி 92.28 சதவீதம் செயல்திறன் கொண்டதாக பரிசோதனையில் நிரூபணமாகி உள்ளது.
2. பிளஸ் 2 தேர்வு விவகாரம்: ஆந்திர அரசுக்கு சுப்ரீம் கோர்ட் 2 நாட்கள் கெடு
ஜூலை மாதத்தில் பிளஸ் 2 தேர்வை நடத்த ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளதாக, அம்மாநில சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோர்ட்டில் கூறினார்.
3. கர்நாடகாவில் மேலும் 3,709- பேருக்கு கொரோனா
கர்நாடகாவில் மேலும் 3,709-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. ஆந்திராவில் மேலும் 4,169- பேருக்கு கொரோனா தொற்று
ஆந்திராவில் மேலும் 4,169- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று ஒரு நாள் பாதிப்பு 200-க்கும் கீழ் குறைந்தது
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 197 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.