அசாம் மாநிலத்தின் புதிய முதல்- மந்திரியாக ஹிமந்த விஸ்வ சாமா இன்று பதவியேற்பு

அசாம் மாநிலத்தின் புதிய முதல்- மந்திரியாக ஹிமந்த விஸ்வ சாமா இன்று பதவியேற்கிறார்.
அசாம் மாநிலத்தின் புதிய முதல்- மந்திரியாக ஹிமந்த விஸ்வ சாமா இன்று பதவியேற்பு
Published on

அசாம் மாநில ஆளுநரை அவா நேற்று சந்தித்து தனக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏக்களின் பட்டியலை வழங்கியதையடுத்து, ஹிமந்த விஸ்வ சாமாவை ஆட்சியமைக்குமாறு ஆளுநா ஜகதீஷ் முகி அழைப்பு விடுத்தா.

இதையடுத்து, ஹிமந்த விஸ்வ சாமா தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழா ஸ்ரீமந்த சங்கரதேவா கலாஷேத்ராவில் இன்று பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது. முதல்வராக ஹிமந்த விஸ்வ சாமாவுக்கு ஆளுநா பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறா. பதவியேற்பு விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவும் கலந்து கொள்கிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com