தேசிய செய்திகள்

அசாம் மாநில முதல் -மந்திரியாக ஹிமந்த பிஸ்வ சர்மா பதவியேற்பு + "||" + Himanta Biswa Sarma sworn in as Chief Minister of Assam

அசாம் மாநில முதல் -மந்திரியாக ஹிமந்த பிஸ்வ சர்மா பதவியேற்பு

அசாம் மாநில முதல் -மந்திரியாக ஹிமந்த பிஸ்வ  சர்மா பதவியேற்பு
அசாம் மாநிலத்தின் புதிய முதல்- மந்திரியாக ஹிமந்த விஸ்வ சா்மா இன்று பதவியேற்றுக்கொண்டார்.

அசாம் மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்தது. அசாம் மாநில பாஜக சட்டமன்ற குழு தலைவராக ஹிமந்த பிஸ்வ சர்மா நேற்று தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து,  மாநில ஆளுநரை ஹிமந்த பிஸ்வ சர்மா  நேற்று  சந்தித்து தனக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏக்களின் பட்டியலை வழங்கினார். இதன்படி, நேற்று  ஆட்சியமைக்குமாறு ஆளுநா் ஜகதீஷ் முகி, ஹிமந்த சர்மாவுக்கு அழைப்பு விடுத்தாா்.

இதையடுத்து, ஹிமந்த பிஸ்வ சா்மா தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழா ஸ்ரீமந்த சங்கரதேவா கலாஷேத்ராவில் இன்று  பகல் 12 மணிக்கு  நடைபெற்றது.  முதல் மந்திரியாக  ஹிமந்த பிஸ்வ சா்மாவுக்கு ஆளுநா் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். பதவியேற்பு விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவும் கலந்து  கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. அசாமில் கொரோனா மருத்துவமனையில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஆய்வு
அசாமில் உள்ள கொரோனா மருத்துவமனையில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று ஆய்வு செய்தார்.
2. அசாமில் 10, 12-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து
அசாமில் 10, 12-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
3. அசாம், பஞ்சாப், மத்திய பிரதேசம் மாநில கொரோனா பாதிப்பு விவரம்
இந்தியாவில் கொரோனா 2-வது அலை பரவல் குறையத்தொடங்கியுள்ளது.
4. எதிர்காலத்தில் பாஜகவுடன் உத்தவ் தாக்கரே கூட்டணி அமைக்கலாம்: ராம்தாஸ் அத்வாலே
மராட்டியத்தில் பாஜகவுடன் சிவசேனா கூட்டணி வைக்கக்கூடும் என்று ராம்தாஸ் அத்வாலா தெரிவித்துள்ளார்.
5. அசாமில் புதிதாக 3,751 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
அசாமில் புதிதாக 3,751 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.