உலகிற்கு பெரிய சவால் பருவகால மாற்றம்; மரக்கன்றுகளை நடுங்கள்: மேற்கு வங்காள கவர்னர்

உலகிற்கு பெரிய சவாலாக பருவகால மாற்றம் உள்ளது என்றும் அதனால் மரக்கன்றுகளை நடுங்கள் என்றும் மேற்கு வங்காள கவர்னர் கூறியுள்ளார்.
உலகிற்கு பெரிய சவால் பருவகால மாற்றம்; மரக்கன்றுகளை நடுங்கள்: மேற்கு வங்காள கவர்னர்
Published on

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் கவர்னர் ஜெகதீப் தங்கார் பிரதமர் மோடியின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு கொல்கத்தா நகரில் உள்ள ராஜ்பவனில் மரக்கன்றுகளை நட்டார்.

இதன்பின்பு அவர் கூறும்போது, உலகிற்கு பெரிய சவாலாக பருவகால மாற்றம் உள்ளது. அதனால் ஒவ்வொருவரும் மரக்கன்றுகளை நடுங்கள் என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com